தலைப்புச் செய்திகள்

கோட்டை நீதவான் நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு விளக்க மறியல்

0

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பி.எம்.டப்ளியு கார் ஒன்றை பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச்…

மஹிந்தவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடை 10 நாட்களுக்கு நீக்கம்

மஹிந்தவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடை 10 நாட்களுக்கு நீக்கம்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (08) தற்காலிகமாக 10 நாட்களுக்கு நீக்கியுள்ளது. 2023 ஏப்ரல் 20 முதல்…

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷனவுக்கு பிணை

0

துபாயில் இருந்து நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தர்ஷன ஹந்துங்கொட – கோட்டை நீதவான் நீதிமன்றில்…

‘சும்மா’ நின்றிருந்த பெண்களுக்கு அபராதம்: கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு

‘சும்மா’ நின்றிருந்த பெண்களுக்கு அபராதம்: கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு

0

காரணமின்றி இரவு வேளையில் தெருக்களில் ‘சும்மா’ நின்றிருந்த குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படட் நான்கு இளம் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு, றிசாட் பதியுதீனுக்கு நீதிமன்றம் கட்டளை

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு, றிசாட் பதியுதீனுக்கு நீதிமன்றம் கட்டளை

0

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் – எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 09 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆஜராக வேண்டுமென கொழும்பு கோட்டை நீதவான்…

முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றில் ஆஜர்

0

முப்படைகளின் பிரதானியும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று புதன்கிழமை, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிர​தேசங்களிலிருந்து…

அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் வசிக்கின்றார்; நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு

அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் வசிக்கின்றார்; நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு

0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் வசிப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அர்ஜுன்…

டான் பிரியசாத்தின் விளக்க மறியல் நீடிப்பு; சட்டத்தரணிகளும் ஆஜராகவில்லை

டான் பிரியசாத்தின் விளக்க மறியல் நீடிப்பு; சட்டத்தரணிகளும் ஆஜராகவில்லை

0

டான் பிரியசாத் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகாத நிலையில், அவரின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மதங்களைப் புண்படுத்தும் வயைில் குரோதமான கருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டில்…

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

0

லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெனாண்டோ இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக மேற்கொள்ளப்பட்டுள்ள…

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் வீடு சோதனை; பணச் சலவை தொடர்பான ஆவணங்கள் சிக்கின

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் வீடு சோதனை; பணச் சலவை தொடர்பான ஆவணங்கள் சிக்கின

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவின் பொரளை வீடு நேற்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் சோதனை இடப்பட்டது. கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்…