Back to homepage

Tag "கைது"

பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் கைது

பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் கைது 0

🕔13.Apr 2021

பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் – பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அசேல சம்பத்தை பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வீடியோ ஒன்றினை, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கைது செய்திருந்தார். அசேல சம்பத் கைதானதை பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதி

மேலும்...
பாக்கு விவகாரம்: சுங்கத் திணைக்கள உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது

பாக்கு விவகாரம்: சுங்கத் திணைக்கள உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது 0

🕔13.Apr 2021

போலியான ஆவணங்களை தயாரித்த சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 23 கொள்கலன்களைக் கொண்ட பாக்குகளை இலங்கையில் உற்பத்தி செய்ததாக தெரிவித்து இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்ய கணணி மூலம் போலியான ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக பேச்சாளர்

மேலும்...
புலிகளின் சீருடைக்கு ஒப்பானதை, யாழ் மாநகர ஊழியர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில், மேயர் மணிவண்ணன் கைது

புலிகளின் சீருடைக்கு ஒப்பானதை, யாழ் மாநகர ஊழியர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில், மேயர் மணிவண்ணன் கைது 0

🕔9.Apr 2021

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 1.45 அளவில் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாநகர சபையால் உருவாக்கப்பட்டுள்ள காவல்படை மற்றும் அதன் சீருடை என்பன தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று இரவு சுமார்

மேலும்...
சஹ்ரானின் கருத்துக்களை போதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் ஒலுவிலில் இருவர் கைது

சஹ்ரானின் கருத்துக்களை போதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் ஒலுவிலில் இருவர் கைது 0

🕔8.Apr 2021

சஹ்ரான் பின்பற்றிய அடிப்படைவாத கருத்துக்களை கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்கு போதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் ஒலுவில் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவினால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கைதானவர்கள் ஒலுவில்

மேலும்...
சஹ்ரானின் கொள்கைகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் நால்வர் கைது: இருவர் மூதூரைச் சேர்ந்தவர்கள்

சஹ்ரானின் கொள்கைகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் நால்வர் கைது: இருவர் மூதூரைச் சேர்ந்தவர்கள் 0

🕔1.Apr 2021

சஹ்ரான் காசிமுடைய கொள்கைகளைப் பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவர்களில் ஒருவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என்றும், மற்றையவர் திஹாரியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனவும் அஜித் ரோஹன கூறியுள்ளார். மேற்படி இருவரும் சஹ்ரானுடைய

மேலும்...
கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர்கள் இருவரும், தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர்கள் இருவரும், தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔27.Mar 2021

புத்தளம் பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட மதரஸா ஒன்றில் சேவையாற்றிய இரண்டு ஆசிரியர்கள் நேற்று (26) கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்படி

மேலும்...
ஆயுதப் பயிற்சி வழங்கிய மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது

ஆயுதப் பயிற்சி வழங்கிய மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது 0

🕔26.Mar 2021

மதரஸா பாடசாலையில் கற்கும் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதாகக் கூறப்படும் மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட மா அதிபர் டப்புல டி லிவேரா வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளது. மேற்படி இரண்டு ஆசிரியர்களையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்ததாக சட்ட மா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன

மேலும்...
சஹ்ரானுடன் தொடர்புடையவர் மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டுகளில் இருவர் கைது

சஹ்ரானுடன் தொடர்புடையவர் மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டுகளில் இருவர் கைது 0

🕔26.Mar 2021

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய நபர் மாத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது, மாத்தளை பகுதியில் வைத்து கைது

மேலும்...
முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔16.Mar 2021

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுபிட்டியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஆசாத் சாலி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஆசாத் சாலி

மேலும்...
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி  முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் கைது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை வெளியீடு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் கைது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை வெளியீடு 0

🕔13.Mar 2021

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது அதிருப்தியையும் கவலையையும் தெரிவிக்கின்றது. அந்த அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில்; 1954ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி> ஒரு யாப்பின் அடிப்படையில்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் 7600 பேர் கைது செய்யப்பட்டனர்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் 7600 பேர் கைது செய்யப்பட்டனர்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔8.Mar 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் 07ஆயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஆயினும் அந்தத் தொகை தற்போது 300 ஆக குறைந்துள்ளது எனவும் அவர் கூறினார். மாத்தறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும்...
45 கிலோகிராம் ஹெரோயினுடன் ராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவர் கைது

45 கிலோகிராம் ஹெரோயினுடன் ராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவர் கைது 0

🕔25.Feb 2021

ராணுவ சிப்பாய் ஒருவரும், ராணுவத்தை விட்டு விலகிய ஒருவரும் 45 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்று வியாழக்கிழமை காலை ஹொரன பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பாணந்துறை அலுவலக அதிகாரிகள் மேற்படி

மேலும்...
பிரபாகரன் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் வத்தளையில் கைது

பிரபாகரன் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் வத்தளையில் கைது 0

🕔23.Feb 2021

விடுதலைப் புலிகள் அமைப்பின் மறைந்த தலைவர் வேலுபில்லை பிரபாகரனின் படங்களுடன் வீடியோவை சமூக ஊடகங்களில் ‘டிக் டோக்’ வழியாக வெளியிட்ட குற்றச்சாட்டில் 25 வயது நபர் ஒருவரை பயங்கரவாத புலனாய்பு பிரிவு கைது செய்துள்ளது. சந்தேகநபர் வத்தள பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா

மேலும்...
சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் மாவனெல்லை யுவதி கைது

சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் மாவனெல்லை யுவதி கைது 0

🕔20.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹரான் காசிமிடம் பயிற்சி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவினால் இந்த யுவதி நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைதானவர், மாவனெல்லையை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சஹரான் காசிமிடம் பயிற்சி பெற்றதாக கூறப்படும்

மேலும்...
லஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது

லஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது 0

🕔19.Jan 2021

நபரொருவரிடமிருந்து லஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர், லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். லுனுகம்வெஹர 64 – சிங்கபுர கிராம உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 25 ஆயிரம் ரூபாவை நபரொருவரிடமிருந்து பெற்றுக் கொண்ட போது இவர் கைதானார். வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்