தலைப்புச் செய்திகள்

கிழக்கு மாகாண சபை

ரமழான் மாத சலுகையை வழங்குவதில், கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் விரோத மனப்பாங்கு: இம்ரான் எம்.பி கவலை

0

அரச சேயைிலுள்ள முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு ரமழான் மாதத்தில் அரசு வழங்கும் விசேட சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு, எழுத்து மூல கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என, கிழக்கு மாகாண…

கிழக்கு மாகாண சபையின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் காலமானார்

0

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் இன்று (22) காலமானார். சுகயீனமுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போது, இன்று…

கிழக்கு மாகாண சபை செயலாளராக நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி சம்மாந்துறை நசீர் நியமனம்

கிழக்கு மாகாண சபை செயலாளராக நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி சம்மாந்துறை நசீர் நியமனம்

0

கிழக்கு மாகாண சபையின் செயலாளராக இலங்கை நிருவாக சேவை சிரேஷ்ட அதிகாரி எம்.எம். நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநரிடமிருந்து நேற்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட…

கிழக்கு மாகாண சபையில் சாய்ந்தமருதுக்கு உச்ச அதிகாரம்; ஹக்கீம் வழங்கிய புதிய வாக்குறுதி

கிழக்கு மாகாண சபையில் சாய்ந்தமருதுக்கு உச்ச அதிகாரம்; ஹக்கீம் வழங்கிய புதிய வாக்குறுதி

0

– அஸ்லம் எஸ்.மௌலானா – பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கின்றபோது சாய்ந்தமருது பிரதேசத்துக்கு அந்த மாகாண…

உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தை பறித்து, கிழக்கு மாகாண சபை வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிராக தீர்மானம்

உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தை பறித்து, கிழக்கு மாகாண சபை வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிராக தீர்மானம்

0

– அஸ்லம் எஸ்.மெளலானா – உள்ளுராட்சி சபைகளுக்குரிய சிற்றூழியர் நியமன அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கு மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அது விடயமாக கிழக்கு மாகாண…

கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்களை, ஏப்ரலில் நடத்த வேண்டும்: ‘கபே’ கோரிக்கை

கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்களை, ஏப்ரலில் நடத்த வேண்டும்: ‘கபே’ கோரிக்கை

0

மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்பட வேண்டும் என்று கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இந்தக்…

கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மாகாணசபைகளின் 32க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை: கபே தெரிவிப்பு

கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மாகாணசபைகளின் 32க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை: கபே தெரிவிப்பு

0

கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகளுக்குச் சொந்தமான 32 க்கும் அதிகமான வாகனங்களை அந்த சபைகளின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் பணியாளர்கள்…

அங்கத்துவம் இழந்தவர்களுக்கு உறுப்புரிமை; கோமா நிலையில் கிழக்கு மாகாண சபை

0

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பதவிகள் வறிதாகியுள்ள நிலையில், அவர்களை – அந்த சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமானது, ‘உறுப்பினர்கள்’ என்று இப்பாதும் குறிப்பிட்டுக்…

கிழக்கு மாகாண சபையின் இணையத்தளம் முடக்கம்

கிழக்கு மாகாண சபையின் இணையத்தளம் முடக்கம்

0

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடங்கியுள்ளது. இதனால் குறித்த இணையத்தளத்தைப் பார்வையிட முடியா நிலை உருவாகியுள்ளது. கிழக்கு மாகாணசபை கடந்த 30ஆம்…

வட மத்திய மாகாணசபையின் பதவிக் காலம், இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது

0

வட மத்திய மாகாண சபையின் பதவிக் காலம் இன்று ஒக்டோபர் 01ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்த மாகாண சபையின் நிருவாகம், வட மத்திய மாகாண…

தொழிலுக்காக கொடுத்த பணம் அம்பேல்; இளைஞர்கள் ஏமாற்றம்: கிழக்கு மாகாணசபை கலைந்ததால் குழப்பம்

0

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணசபையின் சில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் தொழில் பெற்றுக் கொள்வதற்காக லட்சக் கணக்கில் பணத்தினைக் கொடுத்துள்ள இளைஞர்கள், தற்போது கிழக்கு…

கிழக்கு மாகாணசபை கலைகிறது; பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரம்

0

-அஹமட் – கிழக்கு மாகாண சபை இன்று சனிக்கிழமை நள்ளிரவுடன் கலைகின்றமையினை ஒட்டி, அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும், மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தின்…

கிழக்கு மாகாண சபை கலைந்த பின்னர், அதன் நிருவாகத்தை பெற்றுக் கொள்வதற்கு, ஹாபிஸ் நசீர் தீவிர முயற்சி

கிழக்கு மாகாண சபை கலைந்த பின்னர், அதன் நிருவாகத்தை பெற்றுக் கொள்வதற்கு, ஹாபிஸ் நசீர் தீவிர முயற்சி

0

– அஹமட் – கிழக்கு மாகாணசபை நாளை மறுநாள் 30ஆம் திகதி கலையவுள்ள நிலையில், அந்த சபையின் நிருவாகத்தை ஆளுநரிடம் கையளிக்காமல், தற்போதுள்ள அமைச்சரவையிடம் கையளிக்கச் செய்வதற்கான…

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பணியாளர், சபை வளாகத்தில் அடாவடி; இளைஞர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பணியாளர், சபை வளாகத்தில் அடாவடி; இளைஞர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு

0

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீருடைய பிரத்தியேகப் பணியாளர் ஒருவர், நேற்று முன்தினம் திங்கட்கிழமை, கிழக்கு மாகாணசபை வளாகத்தினுள் வைத்து,…

கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நாளை; 30ஆம் திகதியுடன் அனைத்து உறுப்பினர்களும் பதவி இழக்கின்றனர்

0

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு, நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி, முதலாவது அமர்வோடு ஆரம்பித்த…