கிழக்கு மாகாண சபையின் இணையத்தளம் முடக்கம்

🕔 October 3, 2017

– அஹமட் –

கிழக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடங்கியுள்ளது.

இதனால் குறித்த இணையத்தளத்தைப் பார்வையிட முடியா நிலை உருவாகியுள்ளது.

கிழக்கு மாகாணசபை கடந்த 30ஆம் திகதி கலைந்தமையினை அடுத்து, தற்போது இந்த நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிக நீண்ட நேரமாக முயற்சித்தும் மேற்படி இணையத்தளத்தைப் பார்வையிட முடியாமலுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்