Back to homepage

Tag "கடன்"

பூவில் தேன் எடுக்கும் விதங்கள்: நாடாளுமன்றில் ஜனாபதி விபரிப்பு

பூவில் தேன் எடுக்கும் விதங்கள்: நாடாளுமன்றில் ஜனாபதி விபரிப்பு 0

🕔6.Mar 2024

அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அந்த செயற்பாடுகள் அனைத்தும் அறிவியல் முறைமைகளுக்கு அமைய, படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரத்திற்காக ஒரு போதும் தான் பொய் சொல்லவில்லை என்பதோடு, அதிகாரத்திற்காக அன்றி நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே

மேலும்...
42 வருடத்தை நேற்று பூர்த்தி செய்த ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்: 300 கோடி ரூபா கடனில் மூழ்கியுள்ளதாக தகவல்

42 வருடத்தை நேற்று பூர்த்தி செய்த ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்: 300 கோடி ரூபா கடனில் மூழ்கியுள்ளதாக தகவல் 0

🕔15.Feb 2024

இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம் நேற்று அதன் 42ஆவது வருடத்தை பூர்த்தி செய்துள்ள நிலையில், நேற்று முன்தினம் – அந்த நிறுவனத்துக்கான மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையினால், இலங்கை மின்சார சபை – ரூபவாஹினிக்கான மின்சாரத்தை துண்டித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. ஆயினும் கட்டணத்தில் ஒரு பகுதி செலுத்தப்பட்டமையினால், மின் விநியோகம் மீளவும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணத்தை செலுத்த

மேலும்...
நெல் கொள்வனவுக்கு மானியக் கடன் வழங்க அரசு தீர்மானம்

நெல் கொள்வனவுக்கு மானியக் கடன் வழங்க அரசு தீர்மானம் 0

🕔9.Feb 2024

பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்காக நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. இம்முறை விவசாயிகளை மகிழ்விக்கும் விலையை பரிந்துரைத்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி நெல் ஆலை உரிமையாளர்கள், நெல்லை களஞ்சியப்படுத்தும் நபர்கள் மற்றும் நெல்லை சேகரிப்பவர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்கும் அரசு மற்றும் தனியார்

மேலும்...
நாடு எவ்வாறு முன்னேறியுள்ளது என்பது தொடர்பில் அமைச்சர் மனுஷ விளக்கம்

நாடு எவ்வாறு முன்னேறியுள்ளது என்பது தொடர்பில் அமைச்சர் மனுஷ விளக்கம் 0

🕔23.Dec 2023

முழுமையாக வற்றிப் போயிருந்த இந்நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் 3.6 டொலர் பில்லியன்களாக உயர்த்த முடிந்துள்ளதென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார். பிரச்சிதமான தீர்மானங்களை மக்கள் விரும்புவதாலேயே அரசியல்வாதிகளும் பிரசித்தமான தீர்மானங்களை செயற்படுத்த விரும்புகின்றனர். அவ்வாறான அனைத்து தருணங்களிலும் ஒரு

மேலும்...
செலுத்த வேண்டிய கடனில் இருந்து பல பில்லியன் டொலர் நிவாரணத்தை பெறும் திறன் உள்ளது: அமைச்சர் அலி சப்ரி

செலுத்த வேண்டிய கடனில் இருந்து பல பில்லியன் டொலர் நிவாரணத்தை பெறும் திறன் உள்ளது: அமைச்சர் அலி சப்ரி 0

🕔8.Dec 2023

ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாகவும், தற்போது இலங்கை தனது ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக்கொண்டு, அனைத்து நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்புகின்றது எனவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். ஒரு தரப்பிடம் சரணடையாமல் அனைத்து நாடுகளுக்கும் நட்புறவின் கரங்களை நீட்டியதன் காரணமாகவே – சர்வதேச

மேலும்...
கிராமிய வீதிகள் புனரமைக்கப்படும்; 20 பில்லியன் ரூபாய் கடன் கிடைக்கிறது: அமைச்சர் பந்துல

கிராமிய வீதிகள் புனரமைக்கப்படும்; 20 பில்லியன் ரூபாய் கடன் கிடைக்கிறது: அமைச்சர் பந்துல 0

🕔30.Nov 2023

நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி சுமார் 20 பில்லியன் ரூபா கடனுதவி வழங்க இணங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், உரிய கடன் தொகை கிடைத்த பின்னர்

மேலும்...
பங்களாதேஷின் கடன்: வட்டியுடன் செலுத்தி முடித்தது இலங்கை

பங்களாதேஷின் கடன்: வட்டியுடன் செலுத்தி முடித்தது இலங்கை 0

🕔23.Sep 2023

பங்களாதேஷிடம் இருந்து இலங்கை கடனாகப் பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வட்டியுடன் செலுத்தியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று உடன்படிக்கையின் மூலம் இந்தக் கடனை இலங்கை பெற்றிருந்தது. அந்த வகையில் கடந்த தவணைக் கொடுப்பனவாக வியாழன் இரவு சுமார் 50 மில்லியன் டொலர்களையும் கடனுக்கான வட்டியாக 4.5 மில்லியன் டொலர்களையும் இலங்கை செலுத்தியதாக

மேலும்...
முதல் தவணைக் கடனை பங்களாதேஷுக்கு இலங்கை செலுத்தியது

முதல் தவணைக் கடனை பங்களாதேஷுக்கு இலங்கை செலுத்தியது 0

🕔21.Aug 2023

பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்றுக் கொண்ட கடனுதவியில் முதல் தவணையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மீள செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பதில் நியதிமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இரண்டாவது தொகையாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களும், மூன்றாவது தொகையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இரண்டாவது கடன்

மேலும்...
மத்தல விமான நிலையம்: 05 ஆண்டுகளில் 4281 கோடி ரூபாய் நட்டம்

மத்தல விமான நிலையம்: 05 ஆண்டுகளில் 4281 கோடி ரூபாய் நட்டம் 0

🕔6.Aug 2023

மத்தள சர்வதேச விமான நிலையம் 2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 281 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 2 ஆயிரத்து 221 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, விமான நிலையம் மற்றும்

மேலும்...
மாணவர்களுக்கான வட்டியில்லாக் கடன்: விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும்

மாணவர்களுக்கான வட்டியில்லாக் கடன்: விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் 0

🕔3.Jul 2023

உயர்தரப் பரீட்சையை 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நிறைவு செய்த 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை (04) ஆரம்பிக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கடனைப் பெறும் மாணவர்கள் வேலை சார்ந்த படிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்...
ஒப்புக் கொண்டபடி பங்களாஷேின் கடன் செலுத்தப்படும்: மத்திய வங்கி ஆளுநர் உறுதி

ஒப்புக் கொண்டபடி பங்களாஷேின் கடன் செலுத்தப்படும்: மத்திய வங்கி ஆளுநர் உறுதி 0

🕔1.Jun 2023

பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை, இந்த ஆண்டு இலங்கை செலுத்தும் என – மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (01) தெரிவித்தார். ஓகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதத்தில் பங்களாதேஷிடமிருந்து பெற்ற கடன் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இலங்கை பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர்

மேலும்...
இலங்கைக்கான கடன் வசதியை மேலும் ஒரு வருடத்துக்கு இந்தியா நீடித்தது

இலங்கைக்கான கடன் வசதியை மேலும் ஒரு வருடத்துக்கு இந்தியா நீடித்தது 0

🕔30.May 2023

இலங்கைக்கு இந்தியா வழங்கிய 01 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை, மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க இரண்டு அசாங்கங்களுக்கும் இடையில் திருத்த ஒப்பந்தமொன்று இன்று (30) கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 2024 வரை இந்த நீடிப்பு செல்லுபடியாகும். ஒதுக்கப்பட்ட கடன் தொகையில் இருந்து 423.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தமையினால், இந்த நீடிப்பு

மேலும்...
சர்வதேச நாணய நிதியத்துக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு 0

🕔20.Mar 2023

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பல் தரப்பு அமைப்புகளிடமிருந்து 07 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவியை இலங்கை பெறும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவினால் இலங்கையின் திட்டத்துக்கு அனுமதி வழங்கியிருப்பது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. “இலங்கை

மேலும்...
கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டுக்கு, சர்வதேச நாணய நிதிய  செயற்குழுவின் அனுமதியை  இலங்கை  பெற்றது

கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டுக்கு, சர்வதேச நாணய நிதிய செயற்குழுவின் அனுமதியை இலங்கை பெற்றது 0

🕔20.Mar 2023

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் – இலங்கையின் வேலைத் திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 07 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும். அரசாங்கத்தின் பல் பொருளாதார

மேலும்...
இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துகள், இந்தியக் கடனில் இறக்குமதி: டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவிப்பு

இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துகள், இந்தியக் கடனில் இறக்குமதி: டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவிப்பு 0

🕔10.Feb 2023

இந்தியாவிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 36 வகையான மருந்துகள், இலங்கையில் பதிவு செய்யப்படாதவை என, தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் ஆலோசகர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்தியா வழங்கிய கடனில் – இந்த மருந்துகள், குஜராத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய கடனில் வாங்கப்பட்ட 80 சதவீத மருந்துகள் – தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்