Back to homepage

Tag "கடன்"

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களின் கடனை, அறவிடாதிருக்க அரசாங்கம் தீர்மானம்

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களின் கடனை, அறவிடாதிருக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔13.Feb 2019

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் பெற்று கொண்ட கடனை மீளவும் பெற்றுக்கொள்ளாமலிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 12 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 125 கோடி ரூபா கடன் நீக்கம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் 45 ஆயிரத்து 139 பெண்கள் நன்மையடையவார்கள் என்றும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த பெண்கள் பெற்று கொண்ட கடனை, அவர்கள்

மேலும்...
2200 பில்லியன் ரூபாவை இவ்வருடம், நாடு கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது

2200 பில்லியன் ரூபாவை இவ்வருடம், நாடு கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது 0

🕔8.Jan 2019

இந்த வருடம் 2200 பில்லியன் ரூபாவை, நாடு கடனாகச் செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு பெற்றுக்கொண்ட கடனுக்காக தவணை முறையில் 1300 பில்லியன் ரூபாயையும், அதற்கான வட்டியாக 900 பில்லியன் ரூபாயையும் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. முன்னைய அரசாங்கம் மற்றும் தற்​போதைய அரசாங்கம் ஆகியவை உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனுக்காக

மேலும்...
மக்கள் எதிர்பார்த்த பொருளாத வளர்ச்சியை அடைய, அரசாங்கத்தால் முடியவில்லை: அமைச்சர் தயா கமகே

மக்கள் எதிர்பார்த்த பொருளாத வளர்ச்சியை அடைய, அரசாங்கத்தால் முடியவில்லை: அமைச்சர் தயா கமகே 0

🕔27.Aug 2018

மக்கள் எதிர்ப்பார்த்த பொருளதார வளர்ச்சியைகடந்த மூன்று வருடங்களில் தற்போதைய அரசாங்கத்தால் நெருங்க முடியாதுள்ளதாக சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்துவதுதான் இதற்கு முக்கிய காரணம் என அவர் கூறினார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே

மேலும்...
சு.க. நாடாளுமன்ற உறுப்பினரின் கம்பனிக்கு, அரச வங்கியில் பெருந்தொகை சலுகைக் கடன்: எழுகிறது எதிர்ப்பு

சு.க. நாடாளுமன்ற உறுப்பினரின் கம்பனிக்கு, அரச வங்கியில் பெருந்தொகை சலுகைக் கடன்: எழுகிறது எதிர்ப்பு 0

🕔30.Jul 2018

அரசியல் தொடர்புகளைக் கொண்ட 05 கம்பனிகளுக்கு, அரச வங்கியொன்று மிகப்பெரும் பணத் தொகையினை சலுகை அடிப்படையில் கடனாக வழங்கவுள்ளதாகத் தெரியவருகிறது. அரசாங்கத்திலிருந்து பிரிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருடைய கம்பனியும் இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மேற்படி கம்பனிகளுக்கு நியாயமற்ற வகையில் இவ்வாறான பெருந்தொகைக் கடனை வழங்கவுள்ளமை தொடர்பில்

மேலும்...
கடனைச் செலுத்துவதற்காக கடன்: சீனாவிடமிருந்து இலங்கை பெறுகிறது

கடனைச் செலுத்துவதற்காக கடன்: சீனாவிடமிருந்து இலங்கை பெறுகிறது 0

🕔28.May 2018

சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் (இலங்கை நாணய பெறுமதியில் 15,796 கோடி ரூபாய்) கடனை இலங்கை பெற்றுக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சீன அபிவிருத்தி வங்கியில் இருந்து எட்டு வருட காலத்துக்கானதாக இந்தக் கடன் பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் தகவல்களை மேற்கோளகாட்டி ரொயிட்டர்ஸ் செய்திச்சேவை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு செலுத்தப்பட வேண்டியுள்ள வெளிநாட்டுக் கடன்தொகையை

மேலும்...
நாடு வருடத்துக்கு 2,500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது: பிரதமர் தகவல்

நாடு வருடத்துக்கு 2,500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது: பிரதமர் தகவல் 0

🕔17.May 2018

– எம்.எம். மின்ஹாஜ் – நாடு ஒரு வரு­டத்­துக்கு 2500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக பிர­தமர் ரணில் விக்ரமசிங்க தெரி­வித்தார். கிரா­ம அபி­வி­ருத்­தியை கட்டியெழுப்பினால் மாத்­தி­ரமே நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்றும், தற்­போது கிராம பொரு­ளா­தாரம் வீழ்ச்சி அடைந்­துள்ளதாகவும், விவசா­யத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளதாகவும் அவர் கூறினார். விவ­சா­யத்­து­றையை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு உலக வங்­கியின் ஒத்­து­ழைப்­புடன் உள்­நாட்டு

மேலும்...
வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்றவர் கைது

வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்றவர் கைது 0

🕔3.May 2018

வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்ற நபரரொருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கம்பஹா- உடுகம்பொல பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் பணத்தை இவ்வாறு மோசடியான முறையில் அவர் கடனாக பெற்றுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணையின் போது

மேலும்...
திருப்பிச் செலுத்தப்படாத 02 பில்லியன் ரூபாய் கடன் தொடர்பில் விசாரணை

திருப்பிச் செலுத்தப்படாத 02 பில்லியன் ரூபாய் கடன் தொடர்பில் விசாரணை 0

🕔8.Feb 2016

லங்காபுத்ர வங்கியில் 02 பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட கடன் தொகையினைப் பெற்று திருப்பிச் செலுத்தாக 17 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதாக அந்த வங்கியின் தலைவர் லசந்த குணவர்த்தன தெரிவித்தார். லங்காபுத்ர வங்கியில் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தப்படாத 02 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை தொடர்பில்,  நிதி குற்றப் புலனாய்வு பிரிவினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்