கையெடுத்துக் கும்பிட்டார் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நசீர்: சத்தியப் பிரமாணம் செய்த அன்றே, சர்ச்சைக்குள் சிக்கினார்
– அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டமையினை அடுத்து, அவர் – நாடாளுமன்றத்தின் பின் வரிசை…
