20க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அட்டகாசம்; அட்டாளைச்சேனையில் முறுகல் நிலை
– முன்ஸிப் அஹமட் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கும், கிழக்கு மாகாண சபையில் அதற்கு ஆதவு தெரிவித்தோருக்கும் எதிராக இன்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது,…
