தலைப்புச் செய்திகள்

ஏ.எச்.எம். பௌசி

அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமைக்காக, முன்னாள் அமைச்சர் பௌசிக்கு, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமைக்காக, முன்னாள் அமைச்சர் பௌசிக்கு, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

0

இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக நெதர்லாந்து அரசாங்கம் வழங்கிய வாகனத்தை, தனது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி – அடிப்படை உரிமைகளை…

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 02 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 02 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ. எச். எம். பௌசிக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட  கடூழிய சிறைத்தண்டனை விதித்து – கொழும்பு மேல்…

பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.ம.சக்தி தீர்மானம்

பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.ம.சக்தி தீர்மானம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிதமை…

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்: பல்டியடித்தார் பௌசி

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்: பல்டியடித்தார் பௌசி

0

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கிணங்க குறித்த தீர்மானத்துக்கு ஆதரவான 120 வாக்குகள் கிடைத்தன. எதிரான…

ஜனாதிபதி ரணில் சிறப்பாகச் செயற்படுகிறார்: பௌசி எம்.பி புகழாரம்

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக செயற்படுகின்றார் என்றும், அவர் பொது மக்களால் அதற்கு சான்றளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி இன்று தெரிவித்தார்.…

பௌசி குழுவினர், ஐ.தே.கட்சி கூட்டணியில்  இணைகின்றார்கள்

பௌசி குழுவினர், ஐ.தே.கட்சி கூட்டணியில் இணைகின்றார்கள்

0

நாடாளுமுன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி உள்ளிட்ட குழுவினர், ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியில் இணையவுள்ளதாக, ஐ.தே.கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, அரசாங்கத்தில்…

அமைச்சுகளை ஏற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, முஸ்லிம் எம்.பி.கள் நிராகரிப்பு: காரணத்தை ஜனாதிபதிக்கு றிசாட் விளக்கியதாக, பௌசி தெரிவிப்பு

0

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சு பொறுப்புக்களை ஏற்பதற்கு இன்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு  அங்கிருந்து அழைப்புக்கள் வந்திருந்த போதும், சமூகத்தின்…

சுதந்திரக் கட்சியின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்

0

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், மேற்படி நால்வருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் ஐக்கிய…

புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தின் பாதிப்பு தொடர்பில், பிரதமருடன் பேசுவதற்கு முடிவு

புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தின் பாதிப்பு தொடர்பில், பிரதமருடன் பேசுவதற்கு முடிவு

0

புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை தொடர்பில் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன், முஸ்லிம்…

அமைச்சர் பதவிகளை சிலருக்கு மைத்திரி ஏன் நிராகரித்தார்: காரணங்களும், பின்னணியும்

அமைச்சர் பதவிகளை சிலருக்கு மைத்திரி ஏன் நிராகரித்தார்: காரணங்களும், பின்னணியும்

0

இலங்கையில் புதிய அமைச்சரவையை நிறுவும் பொருட்டு, நேற்று, வியாழக்கிழமை 29 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, பிரதமர்…

அமர்சர்கள்பௌசி, பியசேன கமகே எதிர் தரப்புக்கு மாறினர்: வடிவேல் சுரேஸ் மீண்டும் தாவினார்

0

அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி மற்றும பியசேன கமகே ஆகியோர் நாடாளுமன்றத்தில், எதிர் தரப்பு ஆசனங்களில் அமர்ந்தனர். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகாரவும் எதிர் தரப்பில் அமர்ந்தார்.…

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக பௌசி நியமனம்

0

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம்…

பௌசி சொன்னது தவறு; பிரேரணையை சுதந்திரக் கட்சி ஆதரித்து வாக்களிக்கும்: டிலான், யாப்பா தெரிவிப்பு

0

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று, ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்த கருத்தை,…