முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் காலமானார்: இன்று பிற்பகல் நல்லடக்கம்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் நேற்று (01) கண்டியில் காலமானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (02) பிற்பகல்…
