Back to homepage

Tag "உள்ளூராட்சி மன்றத் தேர்தல்"

உள்ளூராட்சி தேர்தல் நடக்கும்; ஊடக செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: சஜித் பிரேமதாஸ

உள்ளூராட்சி தேர்தல் நடக்கும்; ஊடக செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: சஜித் பிரேமதாஸ 0

🕔19.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என்பதால் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகள் வற்புறுத்தப்படுவார்கள் என்றார். “ஊடகச் செய்திகளை நம்பி ஏமாந்துவிடக்கூடாது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

மேலும்...
தேர்தல் பிற்போடப்பட்டால் வேட்பு மனுக்களின் நிலை என்னாகும்?: தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

தேர்தல் பிற்போடப்பட்டால் வேட்பு மனுக்களின் நிலை என்னாகும்?: தேர்தல் ஆணைக்குழு விளக்கம் 0

🕔19.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை, உரிய தினத்தில் நடத்த முடியாமல்போனாலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள், வாக்களிப்பு இடம்பெறும் வரையில், செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொவிட்-19 பரவல் காலத்தில், பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனு கோரப்பட்டிருந்த போதிலும், வாக்களிப்பு பிற்போடப்பட்டமையால் கோரப்பட்ட வேட்பு மனுக்களுக்கே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின்

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு ஒத்தி வைப்பு: காரணமும் வெளியானது

உள்ளூராட்சி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு ஒத்தி வைப்பு: காரணமும் வெளியானது 0

🕔17.Feb 2023

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் வெளியான அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம்திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறாது எனவும், அதற்கான உத்தியோகபூர்வ திகதிகள்

மேலும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு: திட்டமிட்டபடி தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு அனுமதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு: திட்டமிட்டபடி தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு அனுமதி 0

🕔10.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை பிற்போட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் – ஓய்வுபெற்ற கேர்ணல் டப்ளிவ்.எம்.ஆர். விஜேசூரிய தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி, சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் விபரம் வெளியானது

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி, சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் விபரம் வெளியானது 0

🕔9.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.elections.gov.lk இல் உள்ளது. அதன்படி வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசையில் இடம் பெற்றுள்ள பெயர் பட்டியல் அடங்கிய கியூஆர் குறியீடும் வெளியிடப்பட்டுள்ளது. கீழுள்ள QR

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா; இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்: வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பித்துள்ளது

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா; இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்: வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பித்துள்ளது 0

🕔9.Feb 2023

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், எந்தவித இடையூறும் இன்றி தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகத்

மேலும்...
தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்க உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றிடம் கோரிக்கை

தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்க உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றிடம் கோரிக்கை 0

🕔8.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிப்பதற்கு – திறைசேரி செயலாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறியதன் காரணமாக, தேர்தல் ஆணைக்குழு பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உச்ச நீதிமன்றில் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சட்டத்துக்கு அமைவாகவும், உறுதிமொழிகளுக்கு அமைவாகவும் நடத்துவதற்கு வசதியாக, நிதி அமைச்சின்

மேலும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 08 ஆயிரம் பேரை தெரிவு செய்ய 80 ஆயிரம் பேர் போட்டி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 08 ஆயிரம் பேரை தெரிவு செய்ய 80 ஆயிரம் பேர் போட்டி 0

🕔31.Jan 2023

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களில் 58 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 329 சுயாதீன கட்சிகளும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் மொத்தம் 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் எட்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அடுத்த வருடமே நடைபெறவுள்ளது. அந்த வகையில் 340

மேலும்...
கண்கட்டி விளையாட்டு

கண்கட்டி விளையாட்டு 0

🕔7.Sep 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உத்தேச அரசமைப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் மற்றும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் போன்ற பேச்சுகளால்தான் அரசியல் அரங்கு நிறைந்து போயுள்ளது. ஆனால், மக்களில் பெரும்பான்மையானோர், இவை தொடர்பில் எதுவிதப் புரிதல்களும் இல்லாதவர்களாக இருக்கின்றனர். படித்த மட்டத்தவர்களிடம் கூட, இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான தெளிவுகளைக்

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் ஒக்டோபரில்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல் ஒக்டோபரில்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔20.Jun 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒக்டோபர் மாதமளவில் நடத்த முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், ஜூலை மாதம் வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது. எனவே, தேர்தலை  ஒழுங்கு செய்வதற்கு குறைந்தப்பட்சம் 75 நாட்களாவது தேவைப்படும் எனவும் அவர் கூறினார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் ஒத்தி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்