தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல்

உள்ளூராட்சித் தேர்தல்: ஒரு வாக்களருக்கு ஒரு வேட்பாளர் செலவிடும் அதிகபட்ச தொகை பற்றிய விவரம் அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல்: ஒரு வாக்களருக்கு ஒரு வேட்பாளர் செலவிடும் அதிகபட்ச தொகை பற்றிய விவரம் அறிவிப்பு

0

உள்ளூராட்சித் தேர்தலின் போது – பிரச்சாரம் செய்வதற்காக ஒவ்வொரு வேட்பாளருக்கும் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச செலவுத் தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் –…

12 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி ஆரம்பம்: 10 வேட்பாளர்கள் கைது

12 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி ஆரம்பம்: 10 வேட்பாளர்கள் கைது

0

உள்ளூராட்சித் தேர்தலின் பொருட்டு, 12 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணியை அரச அச்சுத் திணைக்களம் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் முடிந்த 12 மாவட்டங்களிலிருந்து – தேவையான…

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஜேர்மன் பெண்: கட்டுப்பணமும் செலுத்தினார்

0

இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டு பெண்ணொருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.…

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான காலக்கெடுக்கள் நீடிப்பு

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான காலக்கெடுக்கள் நீடிப்பு

0

உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பான முக்கிய காலக்கெடுக்களை நீடிப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னர்…

வரவு – செலவுத் திட்ட விவாதம் முடிந்த பின்னரே உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்

வரவு – செலவுத் திட்ட விவாதம் முடிந்த பின்னரே உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்

0

உள்ளூராட்சித் தேர்தலை அறிவிக்கும் திகதி, அதைத் தொடர்ந்து வேட்புமனுக்கள் கோரப்படும் திகதி ஆகியவை வரவு – செலவுத் திட்ட விவாதம் முடிந்த பின்னரே அறிவிக்கப்படும் என்று தேர்தல்…

ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பெற விண்ணப்பிக்கலாம்

ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பெற விண்ணப்பிக்கலாம்

0

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வைப்புத்தொகையை செலுத்திய வேட்பாளர்கள், பிப்ரவரி 28, 2025க்கு முன்னர் தங்கள் நிதியை திருப்பி பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.…

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தல்: ஜனாதிபதி தெரிவிப்பு

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தல்: ஜனாதிபதி தெரிவிப்பு

0

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தல் நடைபெறும் என, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17) வரவு – செலவுத் திட்ட உரையின் போது…

உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரலில்: உறுதிப்படுத்தினார் அமைச்சரவைப் பேச்சாளர்

உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரலில்: உறுதிப்படுத்தினார் அமைச்சரவைப் பேச்சாளர்

0

உள்ளூராட்சித் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று…

தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல்: 2023ஆம் ஆண்டின் வேட்புமனுவை ரத்துச் செய்யும் சட்டமூலம் நாளை வருகிறது

தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல்: 2023ஆம் ஆண்டின் வேட்புமனுவை ரத்துச் செய்யும் சட்டமூலம் நாளை வருகிறது

0

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும் – புதிய வேட்புமனுக்களை கோரும் பொருட்டும், உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல் சட்டத்துக்கான திருத்தச்…

பொதுத் தேர்தலை அடுத்து, உள்ளூராட்சித் தேர்தல்: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்ப

0

பிற்போடப்பட்ட 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் விரைவில் நடத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பொதுத் தேர்தல்கள் நிறைவடைந்த பின்னர்…

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்துச் செய்து, புதிதாக கோருவதற்கு அமைச்சரவை அனுமதி

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்துச் செய்து, புதிதாக கோருவதற்கு அமைச்சரவை அனுமதி

0

உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்து, புதிதாக வேட்புமனுக்களை கோரும் சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவைக்…

உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் 700 பேர் நாட்டில் இல்லை: 20 பேர் மரணம்

உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் 700 பேர் நாட்டில் இல்லை: 20 பேர் மரணம்

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 700 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டார தகவல்கள்…

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள்  ஆணைக்குழு தகவல்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்

0

உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே அது சாத்தியமாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களின் நிலை குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு

ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களின் நிலை குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு

0

ஒத்திவைக்கப்பட்ட 2023ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் – செல்லுபடியற்றதா என ஆராயுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய,…

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை நஷ்டம்: பஃப்ரல் தெரிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை நஷ்டம்: பஃப்ரல் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால், அரசுக்கு 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட சந்தர்ப்பமுள்ளதாக, ‘பஃப்ரல்’ அமைப்பு தெரிவித்துள்ளது.…