தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் பணிக்குத் திரும்ப நடவடிக்கை: அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு
உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள அரச ஊழியர்கள், மீண்டும் அவர்களின் பணிக்குத் திரும்புவதற்கான அனுமதிமதியைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என, மாகாண சபைகள் மற்றும்…
