தலைப்புச் செய்திகள்

இஸ்ரேல்

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 320க்கும் அதிகமான பலஸ்தீனர் பலி

0

இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 320க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என, அல் ஜசீறா செய்தி வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள்…

தீயில் எரியும் ‘தீர்க்கதரிசிகளின் தேசம்’: அமைதி ஏற்படாமைக்கு என்ன காரணம்: இஸ்ரேல் – பலஸ்தீன சண்டை பற்றிய பார்வை

0

– சிரேஷ்ட ஊகவியலாளர் சுஐப் எம். காசிம்- இஸ்ரேல் – காஸா போரில் வெற்றிக்கு வழிவகுப்பது படைப் பலங்களல்ல. மத நம்பிக்கைகளின் மன நிலைகளே. இந்த நம்பிக்கைகள்தான்…

வெளியேற வேண்டாம்; அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்: காஸா மக்களுக்கு ஹமாஸ் தெரிவிப்பு

0

வடக்கு காஸாவிலுள்ள மக்களை அங்கிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு இஸ்ரேல் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், மக்களை வீட்டிலேயே இருக்குமாறும், இஸ்ரேலிய வெளியேற்ற உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் ஹமாஸ்…

24 மணி நேரத்துக்குள் வடக்கு காஸாவிலுள்ள 11 லட்சம் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கெடு: பேரழிவை ஏற்படுத்தும் என ஐ.நா எச்சரிக்கை

0

அனைத்து பாலஸ்தீனியர்களும் 24 மணி நேரத்திற்குள் வடக்கு காஸாவை விட்டும் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் கெடு விதித்துள்ளது. இதன் காரணமாக சுமார் 11 லட்சமம் மக்கள்…

சிறைப்பிடிக்கப்பட்டோர் விடுவிக்கப்படும் வரை, காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள், மனிதாபிமான உதவிகள் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு

0

ஹமாஸ் போராளிகளால் சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படும் வரை காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள் மற்றும் மனிதாபிமான உதவி எதுவும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் கடுமையான…

இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர் தொடர்பில் உத்தரவு

இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர் தொடர்பில் உத்தரவு

0

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் நிலவும் கடுமையான மோதல்களை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு…

இஸ்ரேலில் தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைக்க முன்வருமாறு, பிரதமர் நெதன்யாகு அழைப்பு

இஸ்ரேலில் தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைக்க முன்வருமாறு, பிரதமர் நெதன்யாகு அழைப்பு

0

இஸ்ரேலில் தேசிய தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைப்பதற்கு முன்வருமாறு அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலிய…

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் இருவர் படுகொலை: மற்றொருவர் காயம்

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் இருவர் படுகொலை: மற்றொருவர் காயம்

0

காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். சயீத் அல்-தவீல் மற்றும் முகமது சோப் ஆகிய…

ஹமாஸ் –  இஸ்ரேல் மோதல்: இரு தரப்பிலும் உயிரிழப்பு 1100 ஐ தாண்டியது

ஹமாஸ் – இஸ்ரேல் மோதல்: இரு தரப்பிலும் உயிரிழப்பு 1100 ஐ தாண்டியது

0

ஹமாஸ் – இஸ்ரேல் தரப்பினருக்கிடையில் நடந்து வரும் சண்டையில் 1100 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என ரோய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியத் தரப்பில் 700…

ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் சுமார் 500 பேர் பலி: தொடரும் சண்டையில் ஆயிரக் கணக்கானோர் காயம்

0

இஸ்ரேல் மீது நேற்று சனிக்கிழமை ஹாமாஸ் போராளிகள் ஆரம்பித்த ரொக்கட் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு இரு தரப்பிலும் சுமார் 500 பேர் பலியாகியுள்ளனர் என சர்வதேச செய்திகள்…

ஒரு லட்சம் வருடங்களுக்கு முந்தைய, ஆதி மனித இனம் கண்டுபிடிப்பு

ஒரு லட்சம் வருடங்களுக்கு முந்தைய, ஆதி மனித இனம் கண்டுபிடிப்பு

0

ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனித இனம் ஒன்றை இஸ்ரேலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆதி மனித இனம் வாழ்ந்தமை – இதற்கு…

ஈரானின் புதிய ஜனாதிபதியை ‘கசாப்புக்காரர்’ என இஸ்ரேல் தெரிவிப்பு

0

ஈரான் ஜனாதிபதியாக இப்றாஹிம் ரய்சி தெரிவுசெய்யப்பட்டமை குறித்து சர்வதேச நாடுகள் அதீத கவலை கொள்ள வேண்டும் என்றும், ரய்சி – “டெஹ்ரானின் கசாப்புக்காரர்” எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.…

பலஸ்தீனர்களுக்கு ஒரு அங்குல நிலைத்தையேனும் கொடுக்க மறுப்பவர்; முன்னாள் ராணுவ அதிகாரி: இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்டாலி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பலஸ்தீனர்களுக்கு ஒரு அங்குல நிலைத்தையேனும் கொடுக்க மறுப்பவர்; முன்னாள் ராணுவ அதிகாரி: இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்டாலி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

0

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் 07 உறுப்பினர்களுடன் 05ஆவது இடத்திலுள்ள கட்சியின் தலைவரான நஃப்டாலி பென்னெட் (Naftali Bennett) புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1972ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு…

இஸ்ரேலில் புதிய ஆட்சி; நெஃப்தலி பென்னெட் பிரதமரானார்: பெஞ்சமின் நெதன் யாஹுவின் பதவி பறிபோனது

இஸ்ரேலில் புதிய ஆட்சி; நெஃப்தலி பென்னெட் பிரதமரானார்: பெஞ்சமின் நெதன் யாஹுவின் பதவி பறிபோனது

0

இஸ்ரேலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து அந்த நாட்டில் ஆட்சியெொன்றை அமைத்துள்ளது. புதிய அரசாங்கத்தின் பிரதமராக ‘நெஃப்தலி பென்னெட்’ பதிய பிரதமராக நேற்று ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுள்ளார். இதனால், 12…

இஸ்லாமிய கட்சியின் ஆதரவில், இஸ்ரேலில் அமைகிறது புதிய கூட்டணி அரசாங்கம்: 08 கட்சிகள் கைகோர்ப்பு

0

அரபு இஸ்லாமிய கட்சியொன்றின் ஆதரவுடன் இஸ்ரேலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து அரசாங்கமொன்றினை அமைக்கும் சாத்தியமொன்று ஏற்பட்டுள்ளது. ‘ராம்’ (RA’AM) எனப்படும் இஸ்லாமியவாதக் கட்சி (Islamist party) உட்பட…