தலைப்புச் செய்திகள்

இலங்கை

ஜப்பானுக்குள் நுழைய, இலங்கையர்களுக்கு தடை

0

இலங்கை உள்ளிட்ட ஆசிய வலயத்துக்கு உட்பட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஜப்பானுக்குள் நுழைவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. நேற்று 14ஆம் திகதி தொடக்கம் இந்தத்…

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியில் இலங்கையின் வெற்றி, திட்டமிட்டு பறிகொடுக்கப்பட்டது: முன்னாள் விளையாட்டு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியில் இலங்கையின் வெற்றி, திட்டமிட்டு பறிகொடுக்கப்பட்டது: முன்னாள் விளையாட்டு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

0

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்றமைக்கு வேறு சில காரணங்கள் காணப்படுகின்றன என்றும், அதற்கான சான்றுகள் தன்னிடம்…

இலங்கையர் ஐவருக்கு கொரோனா தொற்று: 60 பேர் கண்காணிப்பில்

இலங்கையர் ஐவருக்கு கொரோனா தொற்று: 60 பேர் கண்காணிப்பில்

0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ள நிலையில், 60 இலங்கையர்களும் வெளிநாட்டவர் இருவரும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில்…

கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 305: உலகளவில் 14 ஆயிரம் பேருக்கு தொற்று

கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 305: உலகளவில் 14 ஆயிரம் பேருக்கு தொற்று

0

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 305 பேர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 27 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் தாக்கத்தினால் 14 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின்…

இலங்கை வேடர்களின் 200 வருடம் பழமையான மண்டை ஓடுகளை, எடின்பர்க் பல்கலைக்கழகம் ஒப்படைத்தது

இலங்கை வேடர்களின் 200 வருடம் பழமையான மண்டை ஓடுகளை, எடின்பர்க் பல்கலைக்கழகம் ஒப்படைத்தது

0

தங்கள் வசமிருந்த இலங்கையை சேர்ந்த பழங்குடிகளின் ஒன்பது மண்டை ஓடுகளை அவர்களது வழித்தோன்றல்களிடம் இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகம் ஒப்படைத்துள்ளது. இலங்கையிலுள்ள வேடர் இனத்தைச் சேர்ந்த இந்த மண்டை ஓடுகள்…

இரட்டையர்களைத் திரட்டி கின்னஸ் சாதனைக்கு, இலங்கையில் முயற்சி

இரட்டையர்களைத் திரட்டி கின்னஸ் சாதனைக்கு, இலங்கையில் முயற்சி

0

உலகில் அதிகளவிலான இரட்டையர்கள் பங்குபெறும் கூட்டம் ஒன்றை நடத்தி, கின்னஸ் உலக சாதனை படைக்க இலங்கை வாழ் இரட்டையர்கள் தயாராகி வருகின்றனர். இலங்கை வாழ் இரட்டையர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட…

இலங்கையில் சிறுபான்மையினருக்கு எவ்வளவு உரிமைகளை கொடுக்க முடியுமோ அதற்கான முயற்சிகள் நடக்கின்றன: சென்னையில் ஹக்கீம் தெரிவிப்பு

0

“சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவு தூரம் உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க முடியுமோ அவ்வளவு தூரம் வழங்குவதற்கான முயற்சிகள் இந்த அரசாங்கத்தில நடந்துகொண்டிருக்கின்றன” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்…

சூரிய குடும்பத்துக்கு வெளியில், புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்

சூரிய குடும்பத்துக்கு வெளியில், புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்

0

சூரிய குடும்பத்துக்கு வெளியில், இரண்டு கோள்களுடனான ஒரு புதிய கோள் மண்டலத்தை இலங்கை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இலங்கையிலுள்ள விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தின்…

தாக்குதல்களை நடத்த, இலங்கையை ஐ.எஸ் அமைப்பு தெரிவு செய்திருக்கவில்லை: அமெரிக்க நிபுணர் தெரிவிப்பு

0

குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் இயக்கம் இலங்கையைத் தெரிவு செய்திருக்கவில்லை. மாறாக இலங்கையைச் சேர்ந்த குழுவொன்று தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் இயக்கத்தைத் தெரிவு செய்திருப்பதாகத் தோன்றுகிறது…

உலகில் ஊழல் நிலவும் நாடுகள்; 89ஆவது இடத்தில் இலங்கை: கடைசியில் சோமாலியா

உலகில் ஊழல் நிலவும் நாடுகள்; 89ஆவது இடத்தில் இலங்கை: கடைசியில் சோமாலியா

0

உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் 2018ஆம் ஆண்டு இலங்கை 89ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்ரநஷனல் தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டிலும் இலங்கை இதே இடத்தைப் பிடித்துக்…

புது வருடத்தின் முதல் குழந்தை இத்தாலியில் பிறந்தது: பெற்றோர் இலங்கையர்

0

புதுவருடத்தின் முதலாவது குழந்தை இலங்கையைச் சேர்ந்த தம்பதியினருக்கு இத்தாலியில் பிறந்துள்ளது. இதுவே, 2019ஆம் ஆண்டில் முதலாவதாகப் பிறந்த குழந்தையாகும். புத்தாண்டு பிறந்து 10 நொடிகளின் பிறகு, இத்தாலியின்…

இலங்கையில் பிறப்பை விடவும், கருக்கலைப்பு அதிகம்: திடுக்கிடும் தகவல்

இலங்கையில் பிறப்பை விடவும், கருக்கலைப்பு அதிகம்: திடுக்கிடும் தகவல்

0

இலங்கையில் வருடமொன்றுக்கு 36 ஆயிரத்து 500 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன என்று டொக்டர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அதேவேளை, 35 ஆயிரத்து 500 குழந்தைகள் வருடமொன்றுக்கு இலங்கையில் பிறப்பதாகவும் அவர்…

கட்டாருடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இலங்கை நாட்டம் கொண்டுள்ளது: கட்டாரில் அமைச்சர் றிசாட்

கட்டாருடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இலங்கை நாட்டம் கொண்டுள்ளது: கட்டாரில் அமைச்சர் றிசாட்

0

  கட்டாருடன் வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்த இலங்கை நாட்டங்கொண்டுள்ளதாகவும் இரண்டு நாடுகளும் நீண்ட கால பொருளாதார வர்த்தக உறவுகளை கொண்டிருப்பதால் அதனை நீடிக்க…

பி.பி.சி. தமிழோசை, இனியில்லை: 76 வருட வரலாறு, மௌனிக்கிறது

0

– எஸ். ஹமீத் –பி.பி.சி. யின் தமிழ் மொழி சேவையான ‘தமிழோசை’ ஒலிபரப்பு வெகு விரைவில்  முடிவுக்கு வருகிறது. இந்தச் செய்தியானது தமிழ் பேசுவோரிடையே மிக்க கவலையை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் அரச ஊடகமான…

தகவல் அறியும் உரிமை; உலகில் இலங்கை மூன்றாமிடம்: ஆரம்பமே அட்டகாசம்

0

தகவல்களை அறிந்து கொள்வதற்கான இலங்கை மக்களுக்கு உள்ள உரிமையினை, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, உயர் மட்டத்தில் உள்ளதாக கனடாவின் அரச சார்பற்ற நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. அந்த…