டீசலுக்கு 129 ரூபாய், பெற்றோலுக்கு 60 ரூபாய் நஷ்டத்தை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொள்கிறது: தலைவர் ராஜகருண
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது விற்கப்படும் ஒவ்வொரு லீட்டர் ஓட்டோ டீசலுக்கும் ரூ. 129 நஷ்டத்தையும், ஒவ்வொரு லீட்டர் ஒக்டேன் 92 பெட்ரோலுக்கும் ரூ. 60 நஷ்டத்தையும்…
