Back to homepage

Tag "இந்தியா"

இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துகள், இந்தியக் கடனில் இறக்குமதி: டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவிப்பு

இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துகள், இந்தியக் கடனில் இறக்குமதி: டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவிப்பு 0

🕔10.Feb 2023

இந்தியாவிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 36 வகையான மருந்துகள், இலங்கையில் பதிவு செய்யப்படாதவை என, தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் ஆலோசகர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்தியா வழங்கிய கடனில் – இந்த மருந்துகள், குஜராத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய கடனில் வாங்கப்பட்ட 80 சதவீத மருந்துகள் – தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும்

மேலும்...
புகழ்பெற்ற பாடகி வாணி ஜெயராம் காலமானார்

புகழ்பெற்ற பாடகி வாணி ஜெயராம் காலமானார் 0

🕔4.Feb 2023

புகழ்பெற்ற இந்திய பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் இன்று (04) காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம்.

மேலும்...
இலங்கைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை இந்தியாவிடமிருந்து கடன்: கைச்சானது ஒப்பந்தம்

இலங்கைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை இந்தியாவிடமிருந்து கடன்: கைச்சானது ஒப்பந்தம் 0

🕔17.Mar 2022

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பு 26462 ரூபா) மதிப்பிலான கடனுதவிகளை வழங்கவுள்ளதாக, அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், ‘இலங்கையுடன் இந்தியா துணை நிற்கிறது, அத்தியாவசிய பொருட்களுக்கான விநியோகத்திற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள்

மேலும்...
யுக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக ஐ.நா தீர்மானம்: வாக்களிப்பிலிருந்து இலங்கை, இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் விலகின

யுக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக ஐ.நா தீர்மானம்: வாக்களிப்பிலிருந்து இலங்கை, இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் விலகின 0

🕔3.Mar 2022

யுக்ரைனில் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்த வேண்டுமென்றும், அதன் அனைத்து படைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் ஐ.நா பொதுச் சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்டப்ட வாக்கெடுப்பில் மொத்தம் 141 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 5 நாடுகள் எதிராக வாக்களித்த அதேவேளை, 34 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை

மேலும்...
“அதிபரும் விரிவுரையாளர்களும் என்னைப் பாதுகாத்தனர்”: ஹிஜாப் அணிந்தமைக்காக, கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட மாணவி பீபி முஸ்கான் பிரத்தியேகப் பேட்டி

“அதிபரும் விரிவுரையாளர்களும் என்னைப் பாதுகாத்தனர்”: ஹிஜாப் அணிந்தமைக்காக, கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட மாணவி பீபி முஸ்கான் பிரத்தியேகப் பேட்டி 0

🕔9.Feb 2022

இந்தியா – கர்னாடகாவிலுள்ள கல்லூரியொன்றில் கற்கும் பீபி முஸ்கான் எனும் முஸ்லிம் மாணவி – ஹிஜாப் அணிந்து வந்தமைக்காக, கல்லூரிக்குள் நுழைய விடாமல் ஜெய்ஸ்ரீராம் எனும் கோசமிட்டு வந்த சிலரால் தடுக்கப்பட்டபோது; தன்னை கல்லூரியின் அதிபரும் அனைத்து விரிவுரையாளர்களும் பாதுகாத்ததாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து இயங்கும் என்.டி.ரி.வி (NDTV) தொலைக்காட்சிக்கு ஆங்கிலத்தில் அவர் வழங்கிய

மேலும்...
இந்தியா வழங்கிய ரயில், முதல் பயணத்தை நேற்று காங்கேசன்துறைக்கு ஆரம்பித்தது

இந்தியா வழங்கிய ரயில், முதல் பயணத்தை நேற்று காங்கேசன்துறைக்கு ஆரம்பித்தது 0

🕔10.Jan 2022

– அஷ்ரப் ஏ சமத் – இந்திய அரசு புதிதாக இலங்கைக்கு கடன் அடிப்படையில் வழங்கிய ‘சுகபோகி’ தொடர் ரயில் வண்டியின் முதலாவது பயணத்தை நேற்று போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் விநோட் யாக்குப்ஆகியோர் நேற்று (09) ஆரம்பித்து வைத்தனர். அந்த வகையில் குறித்த ரயில் போக்குவரத்து – தினமும்

மேலும்...
எடை குறைந்த குழந்தைகளைக் கொண்ட நாடுகள் வரிசையில் இலங்கை: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

எடை குறைந்த குழந்தைகளைக் கொண்ட நாடுகள் வரிசையில் இலங்கை: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு 0

🕔29.Dec 2021

தெற்காசியாவில் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் இருக்கும் நாடுகள் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளதாக உல சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 0 5 வயதில் சராசரியான உயரம் மற்றும் எடை இல்லாத குழந்தைகளை – ‘எடை குறைந்த குழந்தைகள்’ என, உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்துகிறது. ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் உலக சுகாதார அமைப்பு நடத்திய

மேலும்...
எருமை மாடொன்று, இலங்கை மதிப்பில்  02 கோடி 14 லட்சம் ரூபாவுக்கு விற்பனை

எருமை மாடொன்று, இலங்கை மதிப்பில் 02 கோடி 14 லட்சம் ரூபாவுக்கு விற்பனை 0

🕔20.Dec 2021

எருமை மாடு ஒன்று 80 லட்சம் ரூபாய்க்கு (இலங்கை மதிப்பில் 02 கோடியே 14 லட்சம் ரூபா) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. சுமார் ஒன்றரை டொன் எடையுள்ள ‘கஜேந்திரா’ என்ற அந்த எருமை மாட்டோடு செல்ஃபி எடுத்துக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தில் இந்த எருமை விற்பனையாகியுள்ளது. இந்த எருமை

மேலும்...
ஒமிக்ரோன் பரவல்; அரசின் தவறான செயற்பாடுகளை அம்பலப்படுத்தினார் அகில இலங்கை தாதியர் சங்க தலைவர்

ஒமிக்ரோன் பரவல்; அரசின் தவறான செயற்பாடுகளை அம்பலப்படுத்தினார் அகில இலங்கை தாதியர் சங்க தலைவர் 0

🕔19.Dec 2021

– க. கிஷாந்தன் – ‘ஒமிக்ரோன்’ வைரஸ்  பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கு அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்தனப்பிரிய தெரிவித்தார். “தவறான அரசியல் தீர்மானத்தால்தான் பாரிய அச்சுறுத்தல் இதற்கு முன்னரும் ஏற்பட்டது. இனியும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது” எனவும் அவர் கூறினார். நுவரெலியாவில்

மேலும்...
பிரபஞ்ச அழகியானார் ஹர்னாஸ் சந்து; இந்தியாவுக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றி

பிரபஞ்ச அழகியானார் ஹர்னாஸ் சந்து; இந்தியாவுக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றி 0

🕔13.Dec 2021

‘மிஸ் யுனிவர்ஸ்’ எனும் பிரபஞ்ச அழகியாக இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலின் எய்லட் நகரில் நடந்த இந்தப் போட்டியில் 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பஞ்சாபைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து – பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். இவருக்கு வயது 21. இந்த ஆண்டு ஒக்டோபர்

மேலும்...
“ஐ ஆம் பிபின் ராவத் “; ஹெலி விபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டபோது, தன்னை அடையாளப்படுத்திய இந்திய முப்படைத் தலைமைத் தளபதி

“ஐ ஆம் பிபின் ராவத் “; ஹெலி விபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டபோது, தன்னை அடையாளப்படுத்திய இந்திய முப்படைத் தலைமைத் தளபதி 0

🕔10.Dec 2021

ஹெலிகொப்டர் விபத்தில் சிக்சிய இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதி, தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டபோது, ‘நான்தான் பிபின் ராவத்’ என தன்னைஅடையாளப்படுத்திக் கொண்டதாக மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்த ஹெலிகொப்டர், தமிழகத்தின் குன்னூர் அருகே நேற்று முன்தினம் (08) விபத்துக்குள்ளானதை,

மேலும்...
இந்திய முப்படை தலைமைத் தளபதி மற்றும் மனைவி உள்ளிட்டோர் ஹெலி விபத்தில் பலி

இந்திய முப்படை தலைமைத் தளபதி மற்றும் மனைவி உள்ளிட்டோர் ஹெலி விபத்தில் பலி 0

🕔8.Dec 2021

இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிகழ்வில் உயிரிழந்துள்ளார் என்று இந்திய விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் இன்று (08) தமிழகத்தின் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின்

மேலும்...
மாகாண சபைத் தேர்தல் எப்போது: அமைச்சர் டலஸ் தகவல்

மாகாண சபைத் தேர்தல் எப்போது: அமைச்சர் டலஸ் தகவல் 0

🕔20.Oct 2021

தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்படாமல், மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்திற்குள் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லையென அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “இந்த வருடத்தில் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் முறைமையில் திருத்தத்தினை ஏற்படுத்தி

மேலும்...
ராணுவ நிகழ்வில் கோட்டா ஆற்றிய உரை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: கலாநிதி தயான் ஜயதிலக

ராணுவ நிகழ்வில் கோட்டா ஆற்றிய உரை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: கலாநிதி தயான் ஜயதிலக 0

🕔17.Oct 2021

ராணுவ நிகழ்வொன்றில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றியமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ராணுவத்தினது 72ஆவது ஆண்டுவிழாவில் சாலியபுர ராணுவ முகாமில் கஜபா ரெஜிமெண்ட் படைப்பிரிவின் விழாவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பு பற்றி தெரிவித்த கருத்துக்கள் பலத்த சந்கேங்களை ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். குறித்த நிகழ்வில்

மேலும்...
உலக பட்டினி பட்டியல்; 2021ஆம் ஆண்டில் இலங்கையின் நிலை என்ன: வெளியானது முழுமைத் தகவல்

உலக பட்டினி பட்டியல்; 2021ஆம் ஆண்டில் இலங்கையின் நிலை என்ன: வெளியானது முழுமைத் தகவல் 0

🕔16.Oct 2021

உலக நாடுகளில் எந்த அளவுக்கு ‘பட்டினி’ உள்ளது என்பதை மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்தும் பட்டியலில் 116 நாடுகளில் இலங்கை 65ஆவது இடத்தில் உள்ளது. 16.0 எனும் மதிப்பெண்ணை பெற்று இலங்கை இடந்த இடத்தை அடைந்துள்ளது. இந்தப் பட்டியலில் 10க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றவை ‘குறைந்த’ பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 10 முதல் 20 வரையிலான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்