Back to homepage

Tag "அல் ஜசீரா"

இஸ்ரேலில் அல் ஜசீரா ஊடக வலையமைபை மூடுவதற்கு, அந்த நாட்டு அமைச்சரவை தீர்மானம்

இஸ்ரேலில் அல் ஜசீரா ஊடக வலையமைபை மூடுவதற்கு, அந்த நாட்டு அமைச்சரவை தீர்மானம் 0

🕔6.May 2024

இஸ்ரேலில் அல் ஜசீரா ஊடக நிறுவனத்தை மூடுவதற்கு – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை ஏகமனதாக வாக்களித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. காசாவில் பல மாதங்கள் நீடித்து வரும் போரில் – தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் வெளிநாட்டு ஒளிபரப்புக்களை, இஸ்ரேலில் தற்காலிகமாக மூடுவதற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றியதை

மேலும்...
அல் ஜசீராவின் காஸா பணியக தலைவர் வெயல் தஹ்தூஹ்வின் மகன் உள்ளிட்ட இரு ஊடகவியலாளர்கள் படுகொலை

அல் ஜசீராவின் காஸா பணியக தலைவர் வெயல் தஹ்தூஹ்வின் மகன் உள்ளிட்ட இரு ஊடகவியலாளர்கள் படுகொலை 0

🕔7.Jan 2024

அல் ஜசீராவின் காஸா பணியகத் தலைவரான ‘வெயல் தஹ்தூஹ்’வின் மூத்த மகன் ஹம்ஸா தஹ்தூஹ், காஸாவின் கான் யூனிஸின் மேற்குப் பகுதியில் வைத்து – இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் ஊடகவியலாளர் முஸ்தபா துரையாவும் பலியானார். அவர்கள் பயணித்த வாகனம் ஏவுகணையால் தாக்கப்பட்டதில், அதில் பயணித்த மற்றொரு ஊடகவியலாளர் ஹஸெம் ரஜப் பலத்த

மேலும்...
காஸாவில் மையவாடி அழிப்பு; உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு புல்டோசர்களால் நசுக்கப்பட்டன: இஸ்ரேலின் கொடூரம்

காஸாவில் மையவாடி அழிப்பு; உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு புல்டோசர்களால் நசுக்கப்பட்டன: இஸ்ரேலின் கொடூரம் 0

🕔21.Dec 2023

கிழக்கு காஸாவில் அஸ் – சஹா பகுதியில் உள்ள ஷேக் ஷபான் மையவாடியை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் புல்டோசர்களைக் கொண்டு அழித்துள்ளன. இதன்போது இறந்தவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு புல்டோசர்களால் நசுக்கப்பட்டன. இதன் காரணமாக அடக்கம் செய்யப்பட்ட பல உடல்கள் – வெளியே எடுக்கப்பட்ட நிலையில், மையவாடி முழுவதும் காணப்படுகின்றன. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மையவாடிகளை

மேலும்...
அல் ஷிபா வைத்தியசாலையில் கைப்பற்றிய ஆயுதங்கள் எனக்கூறி, தாங்கள் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவை, இஸ்ரேல் ராணுவம் நீக்கியது

அல் ஷிபா வைத்தியசாலையில் கைப்பற்றிய ஆயுதங்கள் எனக்கூறி, தாங்கள் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவை, இஸ்ரேல் ராணுவம் நீக்கியது 0

🕔16.Nov 2023

காஸாவிலுள்ள மிகப் பெரிய வைத்தியசாலை அல் ஷிபா மீது – இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலியப் படையினர் மீண்டும் வைத்தியசாலைக்குள் நுழைந்து – அதன் தெற்கு நுழைவாயிலை புல்டோசர் மூலம் இடித்துள்ளனர். இஸ்ரேலியப் படைகள் நேற்றிரவு (15) அல் ஷிஃபா வைத்தியசாலைக்குள் நுழைந்து 12 மணி நேரம் நீடித்த நடவடிக்கையில் ஈபட்டனர்

மேலும்...
காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம்

காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம் 0

🕔6.Nov 2023

காஸா பகுதியில் 31 நாட்கள் இடைவிடாது நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 10,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காஸா சுகாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள ஒரு அறிக்கையில், குறைந்தது 10,022 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4,104 குழந்தைகளாவர். இதேவேளை பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர் என்றும்,

மேலும்...
இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் 370 பேர் கொலை; மணித்தியாலத்துக்கு 42 குண்டுத் தாக்குதல்: பதற வைக்கும் புள்ளிவிவரங்கள்

இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் 370 பேர் கொலை; மணித்தியாலத்துக்கு 42 குண்டுத் தாக்குதல்: பதற வைக்கும் புள்ளிவிவரங்கள் 0

🕔1.Nov 2023

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 370 பேர் கொல்லப்படுகின்றனர் என்று அல் ஜசீரா வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீன் சுகாதார அமைச்சு – ஒக்டோபர் 07ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 25ஆம் திகதி வரையில் மரணமானவர்கள் தொடர்பில் வெளியிட்ட பட்டியலை மையப்படுத்தி இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி போர்

மேலும்...
அல் ஜசீரா ஊடகவியலாளரின் குடும்பத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்: மனைவி, மகன், மகள் படுகொலை

அல் ஜசீரா ஊடகவியலாளரின் குடும்பத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்: மனைவி, மகன், மகள் படுகொலை 0

🕔25.Oct 2023

அல் ஜசீரா ஊடகவியலாளர் வெயல் தஹ்தூஹ் (Wael Dahdouh) தங்கியிருந்த காஸாவிலுள்ள வீட்டின் மீது இன்று (25) இஸ்ரேல் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் அவரின் அவரின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் இருந்து பேசிய அல் ஜசீரா அரபு ஊடகவியலாளர் வெயல் தஹ்தூஹ், இஸ்ரேலியப் படைகள் வடக்கு காசாவில் இருந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்