தலைப்புச் செய்திகள்

அரச ஊழியர்கள்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம்

0

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) நடைபெற்ற போது – ஜனாதிபதி இந்த விடயத்தை அங்கு தெரிவித்துள்ளார்.…

அரச ஊழியர்களுக்கு கடந்த வருடம் கிடைத்த வாய்ப்பு, பறிபோகும் சாத்தியம்

அரச ஊழியர்களுக்கு கடந்த வருடம் கிடைத்த வாய்ப்பு, பறிபோகும் சாத்தியம்

0

அரச ஊழியர்கள் – ஐந்தாண்டு விடுமுறையில் வெளிநாட்டில் பணியாற்ற வாய்ப்பளிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர்அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அந்நியச்…

கொவிட் காரணமாக இடைநிறுத்தப்பட்ட நடைமுறை, மீண்டும் அமுல்

0

அரச ஊழியர் வேலைக்குச் செல்லும்போதும் கடமையை முடித்து வெளியேறும்போதும் தங்கள் கைவிரல் அடையாளத்தை பதிவிடும் நடைமுறை இன்று தொடக்கம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக,…

அரச ஊழியர்களில் 02 ஆயிரம் பேர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளதாக தகவல்

அரச ஊழியர்களில் 02 ஆயிரம் பேர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளதாக தகவல்

0

அரச ஊழியர்களில் சுமார் 2,000 பேர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பொருட்டு, ஐந்தாண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்ட விடுமுறையைப் பெற்றுள்ளனர். பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், அரசின் செலவினங்களைக் குறைக்கவும்…

அரச ஊழியர்களைக் குறைக்க நடவடிக்கை: ‘சுய ஓய்வு’ பொறிமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல தெரிவிப்பு

அரச ஊழியர்களைக் குறைக்க நடவடிக்கை: ‘சுய ஓய்வு’ பொறிமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல தெரிவிப்பு

0

அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக ‘சுய ஓய்வு’ பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவரதன…

அரச ஊழியர்களுக்கு 05 ஆயிரம் ரூபா மேலதிக வேதனம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது: யாருக்கெல்லாம் இது கிடைக்கும்?

அரச ஊழியர்களுக்கு 05 ஆயிரம் ரூபா மேலதிக வேதனம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது: யாருக்கெல்லாம் இது கிடைக்கும்?

0

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. மாதாந்தம் வேதனம் பெறும் நிலையான அல்லது தற்காலிக மற்றும்…

அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு, வரி நீக்கம், சமுர்த்தி பயனாளர்களுக்கு அதிகரித்த தொகை: நிதியமைச்சர் பசில் அறிவிப்பு

0

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான சகல வரிகளும் நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

0

கொவிட் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரச துறையில் பணியாற்றும்…

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கலந்துரையாடல் ஆரம்பம்: அமைச்சரவைக்கு பசில் அறிவிப்பு

0

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க வரவு செலவு திட்டத்தில் அவதானம் செலுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ஷ தலைவமை சூம் தொழில்நுட்பத்தில்…

அரச ஊழியர்கள் தேர்தல் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்: ஜனாதிபதி கடுமையான உத்தரவு

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களைப் பயன்படுத்தக்கூடாதென தான் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச…

திங்கட்கிழமை விடுமுறை இல்லை; அரசாங்கம் அறிவிப்பு

திங்கட்கிழமை விடுமுறை இல்லை; அரசாங்கம் அறிவிப்பு

0

திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இயற்கை  அனர்த்தத்தினைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை…