தலைப்புச் செய்திகள்

அரசியலமைப்பு

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தம் மூலம், 13ஆவது திருத்தத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படுமா; நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து

0

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மூலம் துணைப் பிரதமர் பதவியை ஏற்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்துக்குள் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.…

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்

0

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றபோதே, இதற்கான…

19ஆவது திருத்தம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்: சுரேன் ராகவன்

0

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டுமெனத் வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன்…

ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு?

ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு?

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – புதிய அரசாங்கத்துக்குரிய அமைச்சர்கள் நேற்று நியமிக்கப்பட்ட நிலையில், ‘பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி கோட்டபாபய ராஜபக்ஷ தன்வசம் வைத்திருப்பார்’…

தேர்தல் ஒத்திவைப்பும் எழுந்துள்ள சட்டப் பிரச்சினைகளும்: அரசாங்கத்தின் திட்டத்தை, ஆணைக்குழு முறியடித்துள்ளது

தேர்தல் ஒத்திவைப்பும் எழுந்துள்ள சட்டப் பிரச்சினைகளும்: அரசாங்கத்தின் திட்டத்தை, ஆணைக்குழு முறியடித்துள்ளது

0

– வை. எல். எஸ். ஹமீட் – நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் ஜூன் 2ம்…

நாடாளுமன்றத் தேர்தல்: ஜுன் 03க்குப் பின்னர் ஒத்தி வைக்க, சட்டத்தில் இடமில்லை

நாடாளுமன்றத் தேர்தல்: ஜுன் 03க்குப் பின்னர் ஒத்தி வைக்க, சட்டத்தில் இடமில்லை

0

– வை எல் எஸ் ஹமீட் – தேர்தலை ஒத்திப்போட இருக்கின்ற நேரடியான ஏற்பாடு நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டம் பிரிவு 24(3) ஆகும். இதன் பிரகாரம் ஜனாதிபதியினால்…

நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா: சட்டம் கூறுவது என்ன?

நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா: சட்டம் கூறுவது என்ன?

0

– வை எல் எஸ் ஹமீட் – நாடாளுமன்றம் தேர்தலின்பின் முதலாவது கூடிய திகதியில் இருந்து ஐந்து வருடமுடிவில் சுயமாக கலைந்துவிடும். [அரசியலமைப்பு சரத்து 62(2)] அவ்வாறு…

புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு, ஜனாதிபதியிடம் கையளிப்பு

0

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற…

21ஆவது சட்டத் திருத்தம்: சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியா?

21ஆவது சட்டத் திருத்தம்: சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியா?

0

– யூ.எல். மப்றூக் – இலங்கையின் அரசியலமைப்பில் 21ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான தனிநபர் சட்டமூலமொன்று நாடாளுமன்றுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.…

நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்தி வைத்தார்: அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் அதிகாரம் பிரயோகம்

நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்தி வைத்தார்: அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் அதிகாரம் பிரயோகம்

0

நாடாளுமுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒத்தி வைத்துள்ளார். இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. இன்று 02ஆம் திகதி நள்ளிரவு முதல், தற்போதைய நாடாளுமன்றத்தை ஒத்தி…

சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த

சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த

0

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமானது ஒரு குடும்பத்தின் அரசியல் வரவினை தடுக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திலே மேற்கொள்ளப்பட்டது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலமைப்பு சீர்…

அரசியலமைப்பின் 18,19ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்: ஜனாதிபதி

அரசியலமைப்பின் 18,19ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்: ஜனாதிபதி

0

அரசியலமைப்பின் 18 மற்றும் 19ஆவது திருத்தங்களை முற்றாக நீக்குவது சிறந்ததென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இதைச் செய்ய வேண்டும் என்றும்…

இந்த அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

இந்த அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

0

இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றினை தற்போதைய அரசாங்கமோ ஜனாதிபதியோ பிரதமரோ  வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை தனக்கு கிடையாது என்று, இலங்கையின் அமைச்சர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

அரசியலமைப்பு மாற்றம்: முஸ்லீம்களை கைகட்டி  நிற்பவர்களாக மாற்றும்

அரசியலமைப்பு மாற்றம்: முஸ்லீம்களை கைகட்டி நிற்பவர்களாக மாற்றும்

0

– ஐ.எம்.ஹாரிப் (ஐக்கிய சமாதான கூட்டமைப்பு) – மாகாண சபைகளுக்கான  அதிகாரப் பரவலாக்கத்தினை அதிகரிக்கும் வகையில் அதிகாரத்துக்கான வரைவுகளை அதிகரித்து, நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்படவுள்ள, புதிய அரசியலமைப்பு…

கண்களில் கரிக்கும் அபாயா

0

– எப்.எச்.ஏ. அம்ஜாட் – பாடசாலை ஏடு தொடங்கும் வேளையில் கற்பிக்கப்படும் முதலாவது விடயம் அடிப்படைத் தேவைகள் பற்றியதாகும். உணவு, உடை, உறையுள் என்பன அடிப்படைத் தேவைகள்…