உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது
பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட – நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த மாநகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தனிநபர் திருத்தச் சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பை மீறுவதாக…
