Back to homepage

Tag "அரசியலமைப்பு சபை"

பொலிஸ் மா அதிபரின் பதவி நீடிப்புக்கு, அரசியமைப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு

பொலிஸ் மா அதிபரின் பதவி நீடிப்புக்கு, அரசியமைப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு 0

🕔18.Nov 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவியை நீடிப்பதற்கான அங்கிகாரத்தை வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபைபின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மறுத்து விட்டதாவும், இதனால் குறித்த சபை பிளவுபட்டுள்ளது என்றும் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த பொலிஸ் மா அதிபராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான்

மேலும்...
புதிய பொலிஸ் மா அதிபர் யார்: அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார்

புதிய பொலிஸ் மா அதிபர் யார்: அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார் 0

🕔2.Jul 2023

புதிய பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை சமர்ப்பிக்கவுள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக்காலம் இரண்டு தடவை நீடிக்கப்பட்ட பின்னர், கடந்த திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது. தற்போதைய சிரேஷ்டத்துவ பட்டியலில் – சிரேஷ்ட பிரதி

மேலும்...
அரசியலமைப்பு சபை 09ஆம் திகதி கூடுகிறது

அரசியலமைப்பு சபை 09ஆம் திகதி கூடுகிறது 0

🕔6.Mar 2023

அரசியலமைப்பு சபை மார்ச் 09ஆம் திகதி கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து அரசியலமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாட உள்ளனர். இதன்போது உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். நிதி ஆணைக்குழு, கொள்வனவு ஆணைக்குழு,

மேலும்...
புதிய அரசியல் யாப்பில், மரண தண்டனையை நீக்க பரிந்துரைப்பு

புதிய அரசியல் யாப்பில், மரண தண்டனையை நீக்க பரிந்துரைப்பு 0

🕔7.Apr 2017

உத்தேச அரசியல் யாப்பின் மூலமாக மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சபையிலுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழு இந்த பரிந்துரையினை செய்துள்ளது. இலங்கை பிரஜைகளுக்கு, எந்தவொரு குற்றத்துக்காகவும் மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது எனும் சட்டம், உத்தேச அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என, அரசியலமைப்பு சபையிலுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழு தனது

மேலும்...
பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் தெரிவு

பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் தெரிவு 0

🕔28.Feb 2017

உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் பிரியசாத் டெப், புதிய பிரதம நீதியரசராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனடிப்படையில், இவர் இலங்கையின் 45 ஆவது பிரதம நீதியரசராகப் பதவியேற்கவுள்ளார். பிரதம நீதியரசராகக் கடமையாற்றி வந்த கே. ஸ்ரீபவன், அந்தப் பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். இதனையடுத்து, புதிய நீதியரசரை நியமிக்கும் பொருட்டு, சிரேஷ்ட நீதியரசர்களான பிரியசாத் டெப் மற்றும் கே.ரீ. சித்ரசிறி

மேலும்...
பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா

பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா 0

🕔6.Jan 2017

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து பேராசிரியர் ஸ்ரீ ஹெட்டிகே ராஜிநாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு சபையின் தலைவர் சபாநாயகர் கரு  ஜயசூரியவுக்கு 10 நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளார். ஆயினும், இவருடைய ராஜினாமா கடிதத்தை அரசியலமைப்புச் சபை பொறுப்பேற்றுக் ஏற்றுக் கொண்டமை பற்றி, இதுவரை அறிவிக்கவில்லை என்று, பேராசிரியர் ஹெட்டிகே தெரிவித்துள்ளார். ஜேர்மனியிலுள்ள

மேலும்...
முஸ்லிம் அமைச்சர்கள் மூவர், அரசியலமைப்பு  பேரவைக்கு தெரிவு

முஸ்லிம் அமைச்சர்கள் மூவர், அரசியலமைப்பு பேரவைக்கு தெரிவு 0

🕔5.Apr 2016

புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு அமைக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கான அங்கத்தவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனர். முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்பு பேரவையாக இன்று செவ்வாய்கிழமை முதன் முதலாக கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றது. அரசியலமைப்பு பேரவையின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய செயற்படும் நிலையில், 07 உப தலைவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அத்தோடு, சகல கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கிய

மேலும்...
சட்ட மா அதிபர் பதவிக்கு ஜயந்த ஜயசூரியவின் பெயர் பரிந்துரைப்பு

சட்ட மா அதிபர் பதவிக்கு ஜயந்த ஜயசூரியவின் பெயர் பரிந்துரைப்பு 0

🕔10.Feb 2016

புதிய சட்ட மா அதிபராக மேலதிக சொலிசிட்டர் ஜனரல் ஜயந்த ஜயசூரியவை நியமிப்பதற்கு, அரசியலமைப்பு சபை சிபாரிசு செய்துள்ளது. அரசியலமைப்பு சபை இன்று புதன்கிழமை மாலை கூடியபோது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சட்ட மா அதிபராகக் கடமையாற்றிய யுவன்ஜன வனசுந்தர, அண்மையில் ஓய்வு பெற்றமையினை அடுத்து, அந்தப் பதவி வெற்றிடமானது. 1983 ஆம் ஆண்டு சட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்