நெற் செய்கை உர மானியம் வழங்கல்: அம்பாறை மாவட்டத்திலிருந்து 14ஆம் திகதி ஆரம்பம்
நெற் செய்கையாளர்களுக்கான உர மானியமாக 25 ஆயிரம் ரூபாயை 14ஆம் திகதி தொடக்கம் வழங்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அம்பாறை…
