பேராதனைப் பல்கலைக்கழகத்தில், நீர் ஆய்வுகூடம்: நிர்மாணப் பணி ஆரம்பம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில், நீர் ஆய்வுகூடம்: நிர்மாணப் பணி ஆரம்பம் 0

🕔27.Sep 2018

நீர்நிலைகள் ஊடாக ஏற்படக்கூடிய வியாதிகள், பாதிப்புகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கான தெற்காசியாவில் மிகப்பெரிய ஆய்வுகூடம் பேராதனை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ளது.இதற்காக, ஜனாதிபதியின் சீன விஜயத்தின்போது இலங்கை மக்களுக்கு நன்கொடையாக 3380 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு சீன அரசாங்கம் முன்வந்துள்ளது.50 ஆயிரம் சதுரஅடி விஸ்தீரனத்தில் அமையப்பெறவுள்ள இந்த ஆய்வுகூடத்தில், நீரை துல்லியமான முறையில் ஆய்வு செய்யக்கூடிய பல உபகரணங்கள்

மேலும்...
ராஜிநாமாவை வாபஸ் பெறவில்லை; அப்படிச் செய்தால், என் கோரிக்கைகள் கேலிக் கூத்தாகி விடும்: உதுமாலெப்பை

ராஜிநாமாவை வாபஸ் பெறவில்லை; அப்படிச் செய்தால், என் கோரிக்கைகள் கேலிக் கூத்தாகி விடும்: உதுமாலெப்பை 0

🕔26.Sep 2018

– அஹமட் – தேசிய காங்கிரசில், தான் ராஜிநாமா செய்த பிரதித் தலைவர் பதவி மற்றும் உயர்பீட உறுப்பினர் பொறுப்பு ஆகியவற்றினை, மீளவும் தான் பொறுப்பேற்கவில்லை என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் இன்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற ‘அதிர்வு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர்

மேலும்...
வாங்காமம் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத் திறக்க உத்தரவு: அமைப்பாளர் சமீம்  மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெற்றி

வாங்காமம் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத் திறக்க உத்தரவு: அமைப்பாளர் சமீம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெற்றி 0

🕔26.Sep 2018

– றிசாத் ஏ காதர் – இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, வாங்காமம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஆரம்ப வைத்திய பிரிவை மீளத்திறக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். குறித்த வைத்திய பிரிவை திறந்து தருமாறு, கிழக்கு மாகாண ஆளுநர்

மேலும்...
ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் உதுமாலெப்பை; முறிந்த உறவு ஒட்டியது

ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் உதுமாலெப்பை; முறிந்த உறவு ஒட்டியது 0

🕔26.Sep 2018

– ஏ.எல். ஆஸாத் – தேசிய காங்கிரஸில் தான் ராஜிநாமா செய்த பிரதிதித் தலைவர் பதவி மற்றும் உயர்பீட உறுப்பினர் பொறுப்பு ஆகியவற்றினை மீளவும் பொறுப்பேற்பதற்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தீர்மானித்துள்ளார். தேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதுமாலெப்பை, தேசிய காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் முக்கிய உறுப்பினர்கள்ஆ

மேலும்...
திகன கலவரத்தின் பின்னணியில் பொலிஸார்: நாமல் சந்தேகம்

திகன கலவரத்தின் பின்னணியில் பொலிஸார்: நாமல் சந்தேகம் 0

🕔26.Sep 2018

திகன கலவரத்தின் பின்னனியில் நல்லாட்சியும் நல்லாட்சி பொலிஸாரும் இருந்துள்ளனர் என்கிற சந்தேகம் மேலும் வலுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே, அதற்கான தனி விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட நாமல், இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர்

மேலும்...
உதுமாலெப்பை சொன்னதையே எழுதினோம்; அவரின் மறுப்பு வேதனையளிக்கிறது: சிரேஷ்ட ஊடகவியலாளர் தௌபீக்

உதுமாலெப்பை சொன்னதையே எழுதினோம்; அவரின் மறுப்பு வேதனையளிக்கிறது: சிரேஷ்ட ஊடகவியலாளர் தௌபீக் 0

🕔26.Sep 2018

– மப்றூக் – முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக செயற்பட வேண்டும் என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கூறியதாகத் தெரிவித்து, தாம் எழுதியிருந்த செய்தி நூறு வீதம் உண்மையானது என்று, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஜி.எம். தௌபீக் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். ஆனாலும், அந்த செய்தி வெளிவந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், தான்

மேலும்...
உதுமாலெப்பையின் நேற்றைய உரை: இவற்றையெல்லாம் கவனித்தீர்களா?

உதுமாலெப்பையின் நேற்றைய உரை: இவற்றையெல்லாம் கவனித்தீர்களா? 0

🕔25.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் பதவி மற்றும் பொறுப்புக்களிலிருந்து கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்த, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, நேற்று திங்கட்கிழமை இரவு, தனது கட்சியின் முக்கிய ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். கொழும்பில் வைத்து தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த உதுமாலெப்பை, நேற்றைய தினம்தான் தனது

மேலும்...
கல்முனை தமிழர்களை திட்டமிட்டு அழிப்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக உள்ளனர்

கல்முனை தமிழர்களை திட்டமிட்டு அழிப்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக உள்ளனர் 0

🕔25.Sep 2018

– பாறுக் ஷிஹான் –“கல்முனையில் வாழும் தமிழர்களை திட்டமிட்டமுறையில் அழித்தொழிக்க வேண்டும் என்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக இருந்து வருவதாக, இங்குள்ள மக்களே என்னிடம் கூறுகின்றனர்” என்று, கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாராதிபதி ரன்முதுகல சங்கரட்ண தேரர் தெரிவித்தார்.கனேடிய அரசின் நிதியுதவியுடன் கல்முனை மாநகரில் 3400 கோடி ரூபா நிதியில் மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள

மேலும்...
பிரதியமைச்சர் ஹரீஸின் ஊடக சந்திப்பிலிருந்து, தர்மேந்திரா வெளியேற்றப்பட்டமைக்கு, முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கண்டனம்

பிரதியமைச்சர் ஹரீஸின் ஊடக சந்திப்பிலிருந்து, தர்மேந்திரா வெளியேற்றப்பட்டமைக்கு, முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கண்டனம் 0

🕔25.Sep 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை பிரதியமைச்சர் ஹரீஸ் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தர்மேந்திரா எனும் ஊடவியலாளரே, இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார். குறித்த

மேலும்...
தேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை

தேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை 0

🕔25.Sep 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – அடக்கி வைக்கப்பட்ட குமுறல்கள், அரசியல் கட்சிகளுக்குள் வெடிக்கும் போது, பிளவுகள் உண்டாகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகவுக்கு, உரிய இடம் வழங்கப்படவில்லை என்கிற நீண்ட காலக் குமுறல்கள் வெடித்த போதுதான், அந்தக் கட்சி உடைந்தது.ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தலைவர் டி.எஸ். சேனநாயக்க, சுதந்திர இலங்கையின் முதலாவது

மேலும்...
கஞ்சா செடிகளை வீட்டு முற்றத்தில் வளர்த்தவருக்கு தண்டம்

கஞ்சா செடிகளை வீட்டு முற்றத்தில் வளர்த்தவருக்கு தண்டம் 0

🕔24.Sep 2018

– க. கிஷாந்தன் –கஞ்சா செடிகளை வீட்டு முற்றத்தில் சட்டவிரோதமாக வளர்த்து வந்த சந்தேக நபருக்கு ஹட்டன் நீதவான் 3000 ரூபாயை தண்டமாக விதித்துத் தீர்ப்பளித்தார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஓல்டன் தோட்டத்திலுள்ள கிங்கோரா பிரிவிலிலுள்ள வீட்டு வளவிலேயே இவ்வாறு கஞ்சா செடி வளர்க்கப்பட்டது.மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இவ்வாறு

மேலும்...
கரையோர மாவட்டத்தைப் பெறும் முயற்சியில், ஊடகவியலாளர்கள் இணைய வேண்டும்: றிசாத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தார் ஹரீஸ்

கரையோர மாவட்டத்தைப் பெறும் முயற்சியில், ஊடகவியலாளர்கள் இணைய வேண்டும்: றிசாத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தார் ஹரீஸ் 0

🕔24.Sep 2018

– முகம்மட் றியாஸ் – கரையோர மாவட்டத்தைப் பெறுவதற்கான முயற்சியில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் ஊடக அமைப்புகள் ஒற்றுமையுடன் செயலாற்றுவதற்கு முன்வர வேண்டுமென, பிரதியமைச்சர் ஹரீஸ்  தெரிவித்துள்ள கருத்துக்கள், அமைச்சர் ரிஷாத்பதியுதீனின் கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பவையா உள்ளன என்று, சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், இன்று திங்கட்கிழமை கல்முனையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்பாடு

மேலும்...
மாலைதீவு தேர்தல்: எதிரணைி வேட்பாளர், இப்ராஹிம் வெற்றி

மாலைதீவு தேர்தல்: எதிரணைி வேட்பாளர், இப்ராஹிம் வெற்றி 0

🕔24.Sep 2018

மாலைதீவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர் இப்ராஹிம் முஹம்மது சோலீப் வெற்றி பெற்றதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்றாஹீமுடைய ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீனை எதிர்த்து போட்டியிட்ட இப்ராஹீம், 1,34,616 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. யாமீன் 96,132 வாக்குகள்

மேலும்...
ஊர் திரும்பினார் உதுமாலெப்பை; முக்கிய ஆதரவாளர்களுடன் நாளை சந்திப்பு

ஊர் திரும்பினார் உதுமாலெப்பை; முக்கிய ஆதரவாளர்களுடன் நாளை சந்திப்பு 0

🕔23.Sep 2018

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனையிலுள்ள முக்கிய அரசியல் ஆதரவாளர்களை, நாளை திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது. தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் பதவி மற்றும் முக்கிய பொறுப்புக்களிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா செய்துள்ளமையினை தொடர்ந்து எழுந்துள்ள கொதிநிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. கொழும்பில்

மேலும்...
ஜனாதிபதியை கொலை செய்வதற்கான சதி: ஆயுதங்கள் சிக்கின

ஜனாதிபதியை கொலை செய்வதற்கான சதி: ஆயுதங்கள் சிக்கின 0

🕔23.Sep 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட இருந்ததாகக் கூறப்படும் இரண்டு இலகுரக இந்தியதிரத் துப்பாக்கிகள், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்படி கொலை சூழ்ச்சி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றவியல் விசாரணைப் பிரிவு இந்த ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்