பெண்ணை பகிடி செய்தவர்களுக்கு விளக்கமறியல்

பெண்ணை பகிடி செய்தவர்களுக்கு விளக்கமறியல் 0

🕔14.Dec 2015

– எப். முபாரக் – திருகோணமலை சாம்பல்தீவு பகுதியில் வீதியால் சென்ற இளம் பெண்ணொருவரை தகாத வார்த்தைகளால் பேசி, பகிடிவதை செய்த இருவரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல் தீவு, பாளையூற்று  பகுதியைச் சேர்ந்த எஸ்.ராஜ்குமார் (வயது 31),

மேலும்...
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும்; பிரதமர் தெரிவிப்பு

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும்; பிரதமர் தெரிவிப்பு 0

🕔14.Dec 2015

அரச ஊழியர்களின் அடிப்பபடைச் சம்பளம் அடுத்த வருடம் முதல் 02 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்டும் என்று,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.அண்மையில் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு 10, 000 ரூபாவினால் உயர்த்தப்பட்டது. இந்த கொடுப்பனவிலிருந்தே, மேற்படி இரண்டாயிரம் ரூபா – அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படவுள்ளது.பிரதமர் ரணில் மேலும் தெரிவிக்கையில்;“அரச ஊழியர்களின் ஓய்வூதியம்

மேலும்...
பரீதா அப்துல் றாசீக் ‘கலாபூஷணம்’  விருது பெறுகிறார்

பரீதா அப்துல் றாசீக் ‘கலாபூஷணம்’ விருது பெறுகிறார் 0

🕔13.Dec 2015

– றிஸான் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனாபா பரீதா அப்துல் றாசீக் ‘கலாபூஷணம்’ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலக்கியம் மற்றும் நாடகக்துறையில் சாதித்தமைக்காக இருக்கு  ‘கலாபூஷணம்’ விருது வழங்கப்படுகிறது. நாட்டிலுள்ள அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ‘கலாபூஷணம்’ விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர், வட இலங்கை சங்கீத சபாவின் தேர்வில் அதிசிறப்புப் பிரிவில் தெரிவாகி

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி, பாப்பரசரின் அழைப்பையேற்று இத்தாலி விஜயம்

ஜனாதிபதி மைத்திரி, பாப்பரசரின் அழைப்பையேற்று இத்தாலி விஜயம் 0

🕔13.Dec 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலி பயணமானார்.பரிசுத்த பாப்பரசரின் அழைப்பின் பேரிலே ஜனாதிபதி இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க மற்றம் அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட மேலும் சிலர் ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ளனர்.பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ்ஸை ஜனாதிபதி நாளை சந்திக்கவுள்ளதாகவும், நாளை மறுதினம்

மேலும்...
நிலைமைகளைப் புரிந்து கொண்டு, பொதுபலசேனா மாற வேண்டும்; ரஹுமத் மன்சூர்

நிலைமைகளைப் புரிந்து கொண்டு, பொதுபலசேனா மாற வேண்டும்; ரஹுமத் மன்சூர் 0

🕔13.Dec 2015

“சிறிது காலம் வாலைச் சுருட்டிக்கொண்டிருந்த பொதுபலசேனாவினர், சர்வதேச நாடுகளில் செயற்பட்டு வரும் ஐ.எஸ். அமைப்பினரோடு இலங்கை முஸ்லிம்களை தொடர்புபடுத்தி கருத்துக்களை முன்வைப்பதன் மூலம், மீண்டும் தலையெடுத்து விடலாம் என்றும், நாட்டில் இனவாதத்தினை மீளவும் சூடுபடுத்தலாம் எனவும் நினைத்துக் கொண்டு, சில மட்ட ரகமான முயற்சிகளை ஆரம்பித்துள்ளார்கள்” என்று முஸ்லிம் காங்கிரசின் தேசிய பிரதி ஒருங்கிணைப்பாளரும், நீர்

மேலும்...
முஸ்லிம்கள் மீது ராஜபக்ஷ அணியினர் காட்டும் சண்டித்தனத்தை அனுமதிக்க முடியாது; நாடாளுமன்றில் பிரதமர் எச்சரிக்கை

முஸ்லிம்கள் மீது ராஜபக்ஷ அணியினர் காட்டும் சண்டித்தனத்தை அனுமதிக்க முடியாது; நாடாளுமன்றில் பிரதமர் எச்சரிக்கை 0

🕔12.Dec 2015

– அஸ்ரப் ஏ. சமத் –முஸ்லிம்கள் மீது  ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தாக்குதல் நடத்தியவர்கள். இப்போது நாடாளுமன்றத்துக்குள் வைத்து முஸ்லிம்களைத் தாக்குவதற்கு முயற்சிப்பதாகவும், ஆனால், அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.வரவு – செலவுத்திட்டத்தில் ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு, இன்று சனிக்கிழமை பிரதம மந்திரி

மேலும்...
அமைச்சர் ஹக்கீம், உயர் மட்ட அதிகாரிகளுடன்; ஐந்து மணி நேரம் கலந்துரையாடல்

அமைச்சர் ஹக்கீம், உயர் மட்ட அதிகாரிகளுடன்; ஐந்து மணி நேரம் கலந்துரையாடல் 0

🕔12.Dec 2015

நாட்டின் சகல மாகாணங்களையும் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளுடன், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் முக்கிய கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில், இன்று சனிக்கிழமை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும்...
அரசியலில் பெண்களில் பிரதிதிநித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்க விரைவில் நடவடிக்கை; பிரதமர் ரணில்

அரசியலில் பெண்களில் பிரதிதிநித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்க விரைவில் நடவடிக்கை; பிரதமர் ரணில் 0

🕔12.Dec 2015

அர­சி­யலில் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை 25 வீத­மாக அதி­க­ரிக்கும் சட்­ட­ மூலம் எதிர்­வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று வெள்­ளிக்­கி­ழமை சபையில் தெரி­வித்தார். இவ்­வி­டயம் தொடர்பில் முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பினர் ரோஸி சேனா­நா­யக்க பாரிய பங்ளிப்பை செய்ததாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றில் விசேட உரையொன்றினை ஆற்றியபோதே, பிரதமர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

மேலும்...
கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி புதிய மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல்

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி புதிய மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல் 0

🕔12.Dec 2015

– றிஸான் – அட்டாளைச்சேனை – கிழக்கிலங்கை அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஷரிஆப் பிரிவு, முழுநேர அல்-குர்ஆன் மனனப் பிரிவு என்பனவற்றுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என வேண்டப்படுகின்றனர். 2016 ஆண் ஆண்டுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான மேலதிக

மேலும்...
ஒரு பில்லியன் அமெரிக்க டொலரில் கண்டி அபிவிருத்தி; செயல் திட்டத்தை தயாரிக்குமாறு, அமைச்சர் ஹக்கீம் உத்தரவு

ஒரு பில்லியன் அமெரிக்க டொலரில் கண்டி அபிவிருத்தி; செயல் திட்டத்தை தயாரிக்குமாறு, அமைச்சர் ஹக்கீம் உத்தரவு 0

🕔11.Dec 2015

– ஜெம்சாத் இக்பால் – ஜப்பான் வழங்கும் ஒரு பில்லியன் டொலர் பாரிய நிதியுதவியுடன் கண்டி நகரை அபிவிருத்தி செய்வதற்கு முழுமையான செயல்திட்டமொன்றை துரிதமாகத் தயாரிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீழ்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் உயரதிகாரிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை பணிப்புரை விடுத்தார். மேற்படி நிதியுதவியை வழங்க முன்வந்துள்ள ஜப்பானிய

மேலும்...
முஜிபுர் ரஹ்மான் மீது, நாடாளுமன்றத்தில்தாக்குதல்

முஜிபுர் ரஹ்மான் மீது, நாடாளுமன்றத்தில்தாக்குதல் 0

🕔11.Dec 2015

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தாக்குதல் நடத்தியதால், இன்று வெள்ளிக்கிழமை சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் கருத்துத் தெரிவித்த போதே, இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. “ரக்பி வீரர் வசீம்

மேலும்...
பாவனைக்கு உதவாத, பெருந்தொகை ஐஸ் கிறீம் வகைகள் அழிப்பு

பாவனைக்கு உதவாத, பெருந்தொகை ஐஸ் கிறீம் வகைகள் அழிப்பு 0

🕔11.Dec 2015

– க. கிஷாந்தன் – பாவனைக்குதவாத நிலையில் இருந்த பெருந்தொகையான ஐஸ்கீரிம் வகைகளை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கைப்பற்றிய பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், அவற்றினை அழித்துள்ளனர். மேற்படி ஐஸ்கீரிம் வகைகளை விற்பனைக்காக கொண்டுச் சென்ற வாகனமொன்றினை, டிக்கோயா புளியாவத்தை நகரில் வைத்து,  பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கைப்பற்றியுள்ளனர். கிடைத்த இரகசிய

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 4301 ஹெக்டயர் நெல்வயல்கள் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் 4301 ஹெக்டயர் நெல்வயல்கள் பாதிப்பு 0

🕔11.Dec 2015

– மப்றூக் – சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள 16 பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் 239 ஹெக்டயர் நெல்வயல்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரித்தார். அம்பாறை மாவட்டத்தில் நாமல் ஓயா, தமண, உஹன, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை மற்றும தம்பிலுவில் ஆகிய

மேலும்...
தமிழ் – சிங்கள புது வருடத்துக்கு முன்னர், உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறும்; பிரதமர் அறிவிப்பு

தமிழ் – சிங்கள புது வருடத்துக்கு முன்னர், உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறும்; பிரதமர் அறிவிப்பு 0

🕔11.Dec 2015

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னர்  நடைபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்இன்று ஆரம்பமான வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். உள்ளூரட்சி மன்றங்களுக்கான தேர்தல் குறித்து எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழ்,

மேலும்...
நடிகர் சல்மான்கானின் 05 வருட சிறைத் தண்டனை ரத்து; தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும்  உணர்ச்சி மேலீட்டால் அழுதார்

நடிகர் சல்மான்கானின் 05 வருட சிறைத் தண்டனை ரத்து; தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் உணர்ச்சி மேலீட்டால் அழுதார் 0

🕔11.Dec 2015

இந்திய நடிகர் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட 05 ஆண்டுகள் சிறைத் தண்டனையை, மும்பை உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை ரத்துச் செய்துள்ளது.நீதிமன்றில் ஆஜராகியிருந்த சன்மான்கான், தீர்ப்பு அறிவிக்கப்பட்டமையினை அடுத்து, உணர்ச்சி மேலீட்டால் அழுததாக செய்திகள் தெரிவிக்கின்றன. நடிகர் சல்மான்கான் சென்ற கார், கடந்த 2002ஆம் ஆண்டு மும்பை பாந்திரா பகுதியில் விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் இறந்தார். நான்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்