இலங்கையின் பெருமையை ‘தட்டிப் பறித்த’ கமல்ஹாசன்: பிக் பொஸ் நிகழ்சியில் நடந்த தவறு
‘உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்’ எனும் தகவல் பிழையொன்றினை ஞாயிற்றுக்கிழமை இரவு விஜய் டி.வியில் ஒளிபரப்பான ‘பிக் பொஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பதிவு செய்திருந்தார்.…
