ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலுக்கு நால்வர் நியமனம்: மு.காங்கிரஸ், மக்கள் காங்கிரஸுக்கும் வாய்ப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்களுக்கு, அந்தக் கட்சியின் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த மூவர் உள்ளடங்கலாக நால்வரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் முற்போக்கு முன்னணியின்…
