தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

தாஜுத்தீன் கொலை; குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று ஆஜராகுமாறு சிராந்திக்கு அழைப்பு

தாஜுத்தீன் கொலை; குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று ஆஜராகுமாறு சிராந்திக்கு அழைப்பு

0

றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணைகளின் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை, இன்று செய்வாய்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவில்…

ரவியின் அலுவலர்கள் தொடர்ந்தும் அமைச்சுக்குள்; பதவியை பொறுப்பேற்க மாரப்பன தயக்கம்

0

வெளி விவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ள திலக் மாரப்பன, அந்தப் பதவியை ஏற்பதற்கு தயக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெளி விவகார அமைச்சர் பதவியை ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்துள்ள போதும்,…

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு

0

– எம்.வை. அமீர் –சாய்ந்தமருது மக்களின் நீண்டகால  எதிர்பார்ப்பாக இருந்துவரும் உள்ளூராட்சி மன்றம் என்ற கனவு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இடைவிடாத முயற்சியால் இம்மாத இறுதிக்குள் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக,…

நல்லாட்சி அரசாங்கத்தின் நாடகம் தொடர்பில், நாமல் ராஜபக்ஷ விமர்சனம்

0

ரவி கருணாநாயக்கவின் அமைச்சுப் பதவி ராஜினாமா என்பது, களங்கம் துடைக்க நடத்தப்பட்ட நாடகம் என்பதை அரசாங்கத்தின் அமைச்சர்களே, மக்கள் மன்றத்தில் ஒத்துக்கொண்டு விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

மக்கள் காங்கிரசின் செயலாளருக்கு எதிரான தடையுத்தரவு கோரிக்கையினை, நீதிமன்றம் நிராகரிப்பு

0

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக எஸ். சுபைர்தீன் செயற்படுவதற்கு தடையுத்தரவு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக, மக்கள் காங்கிரஸின் அரசியல்…

பள்ளத்தில் பஸ் வீழ்ந்ததில், 21 பேர் காயம்

பள்ளத்தில் பஸ் வீழ்ந்ததில், 21 பேர் காயம்

0

– க. கிஷாந்தன் – மாஹாஊவாபத்தன, வலப்பனை – நுவரெலியா பிரதான வீதியில்   தனியாளர் மினி பஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

துஷ்பிரயோகம் செய்யப் போவதாக மிரட்டினார்; பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாடு

துஷ்பிரயோகம் செய்யப் போவதாக மிரட்டினார்; பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாடு

0

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் போவதாக, பொலிஸ் மா…

தேர்தல்களை பிற்போடுவது, அரசியலமைப்பை மீறும் செயல்: ஜனாதிபதிக்கு, தேர்தல்கள் ஆணையாளர் கடிதம்

தேர்தல்களை பிற்போடுவது, அரசியலமைப்பை மீறும் செயல்: ஜனாதிபதிக்கு, தேர்தல்கள் ஆணையாளர் கடிதம்

0

மாகாணசபைகளுக்கான தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றினூடாகவே, இந்தக் கோரிக்கையை அவர்…

நீர்கொழும்பு துப்பாக்கிச் சண்டை: கைதானவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர்

நீர்கொழும்பு துப்பாக்கிச் சண்டை: கைதானவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர்

0

நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர் என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட அதிரடி படையினருக்கும், வேனில்…

அதிரடிப் படையினர் – பதாள உலக கோஸ்டியினர் துப்பாக்கிச் சண்டை; இருவர் படுகாயம்: நீர்கொழும்பில் சம்பவம்

அதிரடிப் படையினர் – பதாள உலக கோஸ்டியினர் துப்பாக்கிச் சண்டை; இருவர் படுகாயம்: நீர்கொழும்பில் சம்பவம்

0

– முஸாதீக் முஜீப் –நீர்கொழும்பு – குரணை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில் ராகமை வைத்தியசாலையில்…

ராஜிதவுக்கு எதிராக வழக்குத் தொடர, மஹிந்த ராஜபக்ஷ தீர்மானம்

0

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ வழக்குத் தொடர்வதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. மஹிந்த ராஜபக்ஷவை அவமானப்படுத்தும் விதமாக, அமைச்சர் ராஜித தொடர்ந்தும் கருத்துத்…

விஜேதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்கப் போவதில்லை: மஹிந்த தெரிவிப்பு

0

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் நேற்று வெள்ளிக்கிழமை பேசிய…

கட்சிக்குள் கலகம்; பதிலின்றி வெளியேறினார், நீதியமைச்சர் ராஜபக்ஷ

கட்சிக்குள் கலகம்; பதிலின்றி வெளியேறினார், நீதியமைச்சர் ராஜபக்ஷ

0

ஐக்­கிய தேசிய கட்­சியின் சில நாடா­ளு­மன்ற உறுப்பினர்கள், தனக்கு எதிராக நம்பிக்கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரவுள்ளதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில், கருத்துக் கூறு­வ­தற்கு நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக்ஷ மறுத்­துள்ளார்.…

கிழக்கு தேர்தலை பிற்போடுவதில்லை: ஜனாதிபதி தலைமையிலான சுதந்திர கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

கிழக்கு தேர்தலை பிற்போடுவதில்லை: ஜனாதிபதி தலைமையிலான சுதந்திர கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

0

கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட சில மாகாண சபைகளின் கால எல்லையை நீடித்து, ஒரே தினத்தில் 09 மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதென ஐ.தே.க. எடுத்துள்ள தீர்மானத்தை,…

பிணை முறி ஊழலின் பின்னணியில் ரணிலும் இருக்கின்றார்: நாமல் குற்றச்சாட்டு

0

ரவியை கருணாநாயக்கவை ராஜினாமா செய்வித்து, இவ்வாட்சியிலுள்ள மகா திருடர்கள் தப்பித்துக்கொள்ளப் போகிறார்கள் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்…