தலைப்புச் செய்திகள்

வீடியோ

அக்கரைப்பற்று பஸ் டிப்போவினரின் கயமைத்தனம்: பதில் கூற மறுத்தார், பொறுப்பதிகாரி இர்ஷாத்

0

– அஹமட் – பருவச் சீட்டுகளை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்களை அக்கரைப்பற்று டிப்போவுக்குச் சொந்தமான பஸ்களில் பயணிப்பதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படுவதாக, பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன்வைத்துள்ள புகார்கள் தொடர்பில்…

சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தருவதாக, நாங்கள் எழுதிக் கொடுத்ததையே ரணில் வாசித்தார்: மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

0

“சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்குவேன்” என்று, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தாங்கள் எழுதிக் கொடுத்ததையே, அவர் கடந்த பொதுத் தேர்தல் கால பிரசார மேடையில் வாசித்ததாக,…

உங்கள் ஒருவரையும் மிச்சம் வைக்க மாட்டேன்: கூச்சலிட்டவர்களை நோக்கி, மு.கா. தலைவர் அச்சுறுத்தல்

0

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்று திங்கட்கிழமை இரவு மூதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது,…

ஐ.தே.கட்சி அமைச்சர்கள் தேர்தலின் பின்னர் கைது செய்யப்படலாம்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு

0

– முன்ஸிப் அஹமட் – உள்ளுராட்சித் தேர்தல் நிறைவடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்று, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா…

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், தவறான வழியில் பதவியைத் தொடர முயற்சிக்கின்றார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

0

– மப்றூக், றிசாத் ஏ காதர்  – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமின் பதவிக் காலம், இன்றும் சில மாதங்களில் நிறைவடையவுள்ள நிலையில்,…

ஜனாதிபதியிடம் அசிங்கப்பட்டார் உதுமாலெப்பை; அட்டாளைச்சேனையில் அவமானம்

ஜனாதிபதியிடம் அசிங்கப்பட்டார் உதுமாலெப்பை; அட்டாளைச்சேனையில் அவமானம்

0

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பல தடவை கைலாகு கொடுக்க முற்பட்ட போதும், அதனை…

தனித்து போட்டியிட்டால் கட்சியைக் காப்பாற்றலாம்: அட்டாளைச்சேனையில் ஹக்கீம்

0

– முன்ஸிப் அஹமட் –உள்ளுராட்சித் தேர்தலில் தனியாக போட்டியிடுவதன் மூலம் தமது கட்சியை வளர்க்க முடியும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் –…

பிரதமரை பலவீனப்படுத்துகின்றவர்களை, பலவீனப்படுத்துவதற்கு மு.கா. உதவுகிறது: இறக்காமத்தில் ஹக்கீம்

பிரதமரை பலவீனப்படுத்துகின்றவர்களை, பலவீனப்படுத்துவதற்கு மு.கா. உதவுகிறது: இறக்காமத்தில் ஹக்கீம்

0

– மப்றூக் – பிரதம மந்திரியை அரசாங்கத்துக்குள் பலவீனப்படுத்த நினைக்கின்றவர்களை பலவீனப்படுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உதவுகின்றது என, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.உள்ளுராட்சித் தேர்தலில்…

மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டமைக்கும், பிரதமருக்கும் தொடர்புகள் கிடையாது: இறக்காமத்தில் ஹக்கீம் தெரிவிப்பு

0

– மப்றூக் – இறக்காமம் – மாயக்கல்லி மலையில் அடாத்தாக புத்தர் சிலை வைக்கப்பட்டமையை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க – முழுக்க முழுக்க அங்கீகரிக்கவில்லை என்று, மு.கா. தலைவர்…

என்ன சரி இது நடந்திருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்: சபீக் ரஜாப்தீன், வருத்தம் தெரிவிக்கும் அழகைப் பாருங்கள்

என்ன சரி இது நடந்திருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்: சபீக் ரஜாப்தீன், வருத்தம் தெரிவிக்கும் அழகைப் பாருங்கள்

0

– அஹமட் – கிழக்கு மாகாண மக்களை மிக மோசமான வார்த்தைகளால் அசிங்கமாகத் திட்டி பேஸ்புக்கில் பதிவுகளை இட்டிருந்த மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், தனது…

கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது இதற்குத்தான்; முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் சொல்லும் விளக்கம்

0

வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணத்தில் முஸ்லிம்களும், தமிழர்களும் சேர்ந்து வாழ்ந்து விடக் கூடாது என்பதற்காகவே, முஸ்லிம்களிடத்தில் கிழக்கு வாதம் உருவாக்கப்பட்டு, வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் தனியாகப்…

சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா; கிழக்கு மக்களை தூஷித்ததன் விளைவு

சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா; கிழக்கு மக்களை தூஷித்ததன் விளைவு

0

 முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்தீன், தனது பதவிகளிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார் என,…

பிரதமரின் அமைச்சுக்களை ஜனாதிபதி கைப்பற்றவுள்ள நிலையில், ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு ஹக்கீம் கேட்கிறார்: ஹசனலி கிண்டல்

பிரதமரின் அமைச்சுக்களை ஜனாதிபதி கைப்பற்றவுள்ள நிலையில், ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு ஹக்கீம் கேட்கிறார்: ஹசனலி கிண்டல்

0

– முன்ஸிப் அஹமட் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமுள்ள அமைச்சுப் பொறுப்புக்களை உள்ளுராட்சித் தேர்தலின் பின்னர், ஜனாதிபதி கையேற்கவுள்ளதாக கூறியிருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளுராட்சித்…

வட்டார பிரிப்பில் முஸ்லிம்களுக்கு அநீதி நடந்தபோது, ஐ.தே.கட்சி தலைமை அலட்டிக் கொள்ளவில்லை: ஹக்கீம் குற்றச்சாட்டு

0

– அஹமட் – முஸ்லிம்களுக்கான வட்டார பிரிப்பு முறையில் அநியாயம் நடந்த போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை, அது தொடர்பில் அலட்டிக் கொள்ளவில்லை என்று, முஸ்லிம்…

தலைவனின் காதலி; ஹக்கீமுடனான உறவு குறித்து, குமாரி கூரே வழங்கிய, மர்மம் விலக்கும் சாட்சியம்

தலைவனின் காதலி; ஹக்கீமுடனான உறவு குறித்து, குமாரி கூரே வழங்கிய, மர்மம் விலக்கும் சாட்சியம்

0

– புதிது ஆசிரியர் பீடம் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடன், தனக்கிருந்த தொடர்புகள் பற்றி, குமாரி கூரே 14 ஆண்டுகளுக்கு முன்னர் ரகசியமானதொரு நேர்காணலை…