மு.காங்கிரசில் பதவி வகிக்கும் நயீமுல்லா, தராசு சின்ன வேட்பாளர் பட்டியலில் கையெழுத்திட்டமை செல்லாது: பசீர் சேகுதாவூத் தகவல்
– முன்ஸிப் அஹமட் – தராசுச் சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் செயலாளர் பதவி வகிக்கும் எம். நயீமுல்லா என்பவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்…
