சிங்கள நடிகையுடன் பிரதமர் ரணில் நடனம்; ஊடகங்களில் பரவுகிறது வீடியோ

🕔 January 6, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்வொன்றில் நடனமாடிய போது எடுக்கப்பட்ட வீடியோவொன்று இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இலங்கையின் பிரபல்யமான மூத்த சிங்கள நடிகையான ஐரங்கனி சேரசிங்கவுடன் இணைந்து மேற்படி வீடியோவில் பிரதமர் நடமாடுகின்றார்.

நடிகை ஐரங்கனி சேரசிங்கவுக்கு ரணில் விக்ரமசிங்க மருமகன் முறையானவராவார்.

அரசியல்வாதிகளில் எப்போதும் கவனிப்புரிய ஒருவராகவும், ஊடகங்களின் கூர்மையான பார்வைக்குள் சிக்குகின்றவராகவும் பிரதமர் ரணில் எப்போதும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்