தலைப்புச் செய்திகள்

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

புலனாய்வுப் பிரிவினர் என்னைக் கண்காணிக்கின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ

புலனாய்வுப் பிரிவினர் என்னைக் கண்காணிக்கின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ

0

நல்லிணக்கம் என்பது பயங்கரவாதத்திற்கு இடமளிப்பதாக அமையக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர்,…

எரிந்த வேனுக்குள் ஐந்து சடலங்கள்; 119 மூலம் பொலிஸாருக்கு தகவல்

0

எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் வேன் ஒன்றுக்குள் சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த…

துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி, கணவர் காயம்; இன்று காலை சம்பவம்

துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி, கணவர் காயம்; இன்று காலை சம்பவம்

0

அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 வயதுடைய பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, அவரின் கணவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் மொனராகல மாவட்டத்தின் செவனகல – ஹபுறுகல பிரதேசத்தில்…

இரத்தினபுரி மாவட்டத்தில் நில அதிர்வு

0

– க. கிஷாந்தன் – இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3.15 மணியளவிலும்,…

தீ விபத்தில் சிக்கி, வர்த்தகர் பலி

0

– க. கிஷாந்தன் – வெலிமடை பொலிஸ் பிரிவில் பெலுங்கல பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக ஒருவர்…

ராஜபக்ஷ கோஷ்டியினருக்கு, பெண்கள் தொடர்பில் அக்கறை கிடையாது: பிரதமர் ரணில்

0

மதங்களையோ இனங்களையோ அவமதிக்க கூடாது எனவும் அவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இந்த செயற்பாடுகளில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும் அவர்…

ஆசிரியையை முழுங்காலில் வைத்தவரை, அதே பாடசாலைக்கு பிரதம அதிதியாக அழைத்தமை குறித்து, விசாரணை நடத்த கோரிக்கை

0

பாடசாலை ஆசிரியை ஒருவரை முழுகாலில் நிற்க வைத்தார் எனும் குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட வடமேல் மாகாணசபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவை, அதே பாடசாலையில் இடம்பெற்ற…

உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்: மாற்று வழி கூறுகிறார் மஹிந்த

0

உள்ளுராட்சி சபைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால், கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை முன்பு இருந்தவர்களிடம் வழங்கி, மீளவும் இயங்கச் செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுக்கும், வடமேல் மாகாண…

இலங்கை வரலாற்றில் ராணுவ முகாமொன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது

0

கிரித்தலே ராணுவப் புலனாய்வு முகாம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பணிப்புரைக்கு அமைய நேற்று செவ்வாய்கிழமை இந்த முகாம்…

வில்பத்து பகுதியில் சட்ட விரோத வேட்டையில் ஈடுபட்ட நபர் கைது; இறைச்சி, ஆயுதங்களும் மீட்பு

0

வில்பத்து தேசிய பூங்கா பகுதியில் சட்ட விரோதமாக மரைகளை வேட்டையாடி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 05 சந்தேக நபர்களில் ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வில்பத்து…

நாட்டிலுள்ள 80 வீதமான மக்களுக்கு சுத்தமான குழாய் நீரை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ஹக்கீம்

நாட்டிலுள்ள 80 வீதமான மக்களுக்கு சுத்தமான குழாய் நீரை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ஹக்கீம்

0

– ஜெம்சாத் இக்பால் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஓராண்டு பதவிக்கால நிறைவை முன்னிட்டு அவரது எண்ணக்கருவிற்கு அமைவாக சிறுநீரக நோய் அதிகரித்து காணப்படும் பொலன்னறுவை, அநுராதபுரம்,…

நீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை, அமைச்சர் ஹக்கீம் பொலனறுவையில் திறந்து வைத்தார்

நீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை, அமைச்சர் ஹக்கீம் பொலனறுவையில் திறந்து வைத்தார்

0

பொலன்னறுவை, அநுராதபுரம் உட்பட நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவி வருகின்மையினால், பல்லாயிரக்கணக்கான மக்கள பாதிக்கப்பட்டுள்ளார்கள் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல்…

தந்தை கொலை; 15 வயது மகன் கைது

0

– க. கிஷாந்தன் – பதுளை மாவட்டம் ஹாலிஎல, உனுகல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தனது தந்தையை தாக்கி, கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயதுடைய மகனை பொலிஸார்…

பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு முன்பாக கடைத்தொகுதி அமைப்பதை, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு முன்பாக கடைத்தொகுதி அமைப்பதை, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

0

– ஷபீக் ஹுசைன் – இரத்தினபுரி மஸ்ஜிதுல் ஜன்னா பள்ளிவாசலுக்கு சொந்தமான பிரதான நுழைவாயிலுக்கு முன்னால், கடைத் தொகுதிகள் அமைக்கும் நடவடிக்கையினை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக,…

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது; புத்தளத்தில் சம்பவம்

0

– பாறுக் ஷிஹான் –புத்தளம் பிரதேசத்தில் பாடசாலை சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று…