துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி, கணவர் காயம்; இன்று காலை சம்பவம்

🕔 March 11, 2016

Gun - 01டையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 வயதுடைய பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, அவரின் கணவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் மொனராகல மாவட்டத்தின் செவனகல – ஹபுறுகல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இறந்தவரின் வீட்டினுள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சம்வம் தொடர்பில் சந்தேச நபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்