தலைப்புச் செய்திகள்

திருகோணமலை

சுப்றா தர நிருவாக உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு

சுப்றா தர நிருவாக உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு

0

கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட நிருவாக உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் அதிவிசேட திறமையில் சித்தி பெற்ற, சுப்றா தர நிருவாக உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் நேற்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.கிழக்கு…

கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகளுக்கு மூன்று மாதங்களில் தீர்வு: ஆளுநர் தலைமையிலான சந்திப்பில் தீர்மானம்

கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகளுக்கு மூன்று மாதங்களில் தீர்வு: ஆளுநர் தலைமையிலான சந்திப்பில் தீர்மானம்

0

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற காணிப் பிரச்சினைகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பணிப்புரைக்கமைவாக தீர்த்து வைப்பதற்கான விஷேட சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண…

சுகாதார அமைச்சின் கீழுள்ள வெற்றிடங்களுக்கு நியமனம்: ஆளுநர் ஹிஸ்புல்லா வழங்கி வைப்பு

0

சுகாதார சுதேச மருத்துவ நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்துக்கான பயிற்றப்பட்ட ஆசிரியர், உதவி இல்ல காப்பாளர்,உதவி விடுதி மேற்பார்வையாளர், இல்லத்தாய் மற்றும் தொழிற்பயிற்சி போதனாசிரியர்…

புல்மோட்டைக்கு தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்

0

– ஹஸ்பர் ஏ ஹலீம் –அதிக சனத்தொகை கொண்ட புல்மோட்டை பிரதேசத்துக்கு தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை என்பன உருவாக்கப்பட வேண்டும் என்று, திருகோணமலை மாவட்ட…

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு

0

கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை, 4000 ரூபாவாக உயர்த்தி வழங்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் சுமார்…

ஆளுநர் மாளிகை பராமரிப்புக்கான நிதிதியை, ஏழை மாணவர்களுக்கு வழங்குமாறு ஹிஸ்புல்லா உத்தரவு

ஆளுநர் மாளிகை பராமரிப்புக்கான நிதிதியை, ஏழை மாணவர்களுக்கு வழங்குமாறு ஹிஸ்புல்லா உத்தரவு

0

கிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒதுக்கப்படும் நிதியை, தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க, ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தீர்மானித்துள்ளார்.ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக…

கிழக்கில் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு

கிழக்கில் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு

0

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படாத காணிகளுக்கு, உறுதிகளை வழங்குமாறு ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டு…

கிழக்கின் ஐந்து துறைகளுக்கான தலைவர்களும், பணிப்பாளர்களும் நியமனம்

கிழக்கின் ஐந்து துறைகளுக்கான தலைவர்களும், பணிப்பாளர்களும் நியமனம்

0

 கிழக்கு மாகாணத்தின் ஐந்து துறைகளுக்கான தலைவர்களும் பணிப்பாளர்சபை  உறுப்பினர்களும் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனர்.கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மேற்படி நியமனங்களை வழங்கினார்.கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.எம்.பி. அசங்க…

ஜனாதிபதியின் பாராட்டு: கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர் பெற்றார்

0

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ‘போதையிலிருந்து விடுதலையான நாட்டை உருவாக்குதல்’ எனும் ஜனாதிபதியின் எண்ணக்கருவினை நிறைவேற்றுவதற்காக உழைத்த பொலிஸாருக்கான பாராட்டு சான்றிதழ், திருகோணமலை கிண்ணியாவை சேர்ந்த…

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் மஹ்ரூப் – ஹிஸ்புல்லா ஆகியோருக்கு இடையில் பேச்சு

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் மஹ்ரூப் – ஹிஸ்புல்லா ஆகியோருக்கு இடையில் பேச்சு

0

– ஹஸ்பர் ஏ ஹலீம் –திருகோணமலையில்  படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் துறை முகங்கள்…

மண் அகழ்ந்தோரை நோக்கி துப்பாக்கிச் சூடு; கடலில் பாய்ந்த இருவரைக் காணவில்லை: கிண்ணியாவில் சம்பவம்

மண் அகழ்ந்தோரை நோக்கி துப்பாக்கிச் சூடு; கடலில் பாய்ந்த இருவரைக் காணவில்லை: கிண்ணியாவில் சம்பவம்

0

– ஹஸ்பர் ஏ ஹலீம் – கிண்ணியா கங்கைப் பாலம் – கீரைத்தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கடலில் பாய்ந்தமையினை அடுத்து காணாமல்…

முஸ்லிம் ஆசிரியைகளுக்கு சார்பாக, நான் நடந்து கொள்ளவில்லை எனும் குற்றச்சாட்டு நியாயமானதா: மன்சூர்

முஸ்லிம் ஆசிரியைகளுக்கு சார்பாக, நான் நடந்து கொள்ளவில்லை எனும் குற்றச்சாட்டு நியாயமானதா: மன்சூர்

0

– அஸ்லம் எஸ்.மௌலானா –கிழக்கு மாகாணத்தின் கல்வியை சீர்குலைக்கும் நோக்குடன் செயற்படுகின்ற சில தீய சக்திகளே என் மீது அபாண்டங்களை சுமத்தி, என்னை மாகாணக் கல்விப் பணிப்பாளர்…

மற்றொரு குற்றச்சாட்டு; ஹபாயா அணியும் ஆசிரியைகள் ‘பேய்’கள்; மன்ஸுர் வாக்கு மூலம்: ஆதாரம் அம்பலம்

மற்றொரு குற்றச்சாட்டு; ஹபாயா அணியும் ஆசிரியைகள் ‘பேய்’கள்; மன்ஸுர் வாக்கு மூலம்: ஆதாரம் அம்பலம்

0

– முன்ஸிப் அஹமட் – “கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி பின்தங்கியதற்கு, ஹபாயாவும் ஒரு காரணம்” என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்ஸுர் கூறியதாக…

ஹபாயா அணிந்து, ஆட்டிக் கொண்டு வரும் ஆசிரியைகளைப் பார்த்து மாணவர்கள் பயப்படுகின்றனர்: மன்ஸுரின் கருத்தால், முஸ்லிம்கள் ஆத்திரம்

ஹபாயா அணிந்து, ஆட்டிக் கொண்டு வரும் ஆசிரியைகளைப் பார்த்து மாணவர்கள் பயப்படுகின்றனர்: மன்ஸுரின் கருத்தால், முஸ்லிம்கள் ஆத்திரம்

0

கிழக்கின் கல்வி வளர்ச்சி, பின்தங்கியமைக்கு பெண்கள் அணியும் ஹபாயாவும் ஒரு காரணம் என்று, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்ஸுர் கூறியுள்ளமை, முஸ்லிம்கள் மத்தியில் பாரிய…

அட்டாளைச்சேனையில் ராணுவம் விடுவித்த காணியை, வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க ஆளுநர் மறுப்பு

அட்டாளைச்சேனையில் ராணுவம் விடுவித்த காணியை, வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க ஆளுநர் மறுப்பு

0

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படவிருந்த நிலையில், அதனை கிழக்கு மாகாண ஆளுநர்…