அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த நடவடிக்கை இடைநிறுத்தம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) – இன்று (11) தொடங்கவிருந்த நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. சுகாதார அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில்…
