தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்பவர்கள், முஸ்லிம்களை எட்டி உதைப்பதற்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட்

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்பவர்கள், முஸ்லிம்களை எட்டி உதைப்பதற்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட்

0

  – சுஐப் எம் காசிம் – வடக்கு முதலமைச்சர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள், முல்லைத்தீவு பிரதேச மக்களுக்கு மேற்கொண்ட சேவைகளை விடவும் அதிகளவு…

தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம், ஹட்டனில் அனுஷ்டிப்பு

தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம், ஹட்டனில் அனுஷ்டிப்பு

0

– க. கிஷாந்தன் – பெருந்தோட்டப் பகுதிகளில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை ‘தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம்’ ஹட்டனில் இடம்பெற்றது.…

மஹிந்தவுடன் பேசி, சுதந்திரக் கட்சியை காப்பாற்றுங்கள்: மைத்திரியிடம் வலியுறுத்தல்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து பணியாற்றும் சாத்தியம் தொடர்பில், இருவரும் சந்தித்து பேச வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.…

இலங்கையில் ஹெரோயின், கஞ்சா நுகர்வோரின் எண்ணிக்கை வெளியீடு

0

இலங்கையில் ஆகக்குறைந்தது 60 ஆயிரம் பேர், ஹெரோயின் போதைப் பொருள் நுகர்வோர்களாக உள்ளனர் என்று, உத்தியோகபூர்வ  தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரியளவிலான ஹெரோயின் பாவனையாளர்கள் இலங்கையில் உள்ளனர் என்று தேசிய…

நவாஸ் ஷெரீபை காட்டிக் கொடுத்த ‘கலிப்ரி’ எழுத்துரு; பாகிஸ்தான் பிரதமர் சிக்கிய கதை

0

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜிநாமா செய்தாரல்லவா? ஏன் செய்தார்? உடனே, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால் என்பீர்கள். தங்கள் நாட்டுக்குத் தெரியாமல் மோசடியாக வெளிநாடுகளில்…

யுத்தத்தால் நலிவுற்றோருக்கான, தொழில் திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளோம்: அமைச்சர் றிசாட்

0

யுத்தத்தால் பாதிப்படைந்து நலிவுற்று வாழும் வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப, கைத்தொழில் வர்த்தக அமைச்சு மேற்கொண்டு வரும் தொழிற்றுறைத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர்…

தேவையேற்பட்டால், நாளைய தினமே புதிய அரசாங்கம் அமைப்பேன்: ஜனாதிபதி

தேவையேற்பட்டால், நாளைய தினமே புதிய அரசாங்கம் அமைப்பேன்: ஜனாதிபதி

0

புதிதாக ஓர் அரசாங்கத்தை தேவையேற்படின் தன்னால் நாளைய தினமே அமைக்க முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்றாலும் அசுத்தமான அரசாங்கமொன்றினை அமைப்பதற்கு, தான் தயாரில்லை…

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பிரசாத் காரியவசம் நியமனம்

0

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக பிரசாத் காரியவசம்  நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிய நிலையிலேயே, இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று…

புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

0

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்ட போதும், அந்த அமைப்பின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய…

பாகிஸ்தானின் புதிய பிரதமராக, நவாஸ் ஷெரீபின் தம்பி ஷெஹ்பாஸை நியமிக்க முடிவு

0

பாகிஸ்தானின் பிரதம மந்திரி பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, புதிய பிரதமராக – நவாஸ் ஷெரீப்பினுடைய சகோதரர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள்…

ரணில், ரவி ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சி.பி. ரட்நாயக்க அறிவிப்பு

0

“மத்திய வங்கியியில் இடம்பெற்றுள்ள பிணை முறி மோசடியிலிருந்து அரசாங்கம் தப்பித்துக் கொள்வதற்கு, அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மட்டும், பதவியிலிருந்து விலக்க முற்படலாம். எனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

நான் பொறுப்பேற்ற பிறகு, பொருட்களை சதொச இறக்குமதி செய்வதில்லை: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட்

நான் பொறுப்பேற்ற பிறகு, பொருட்களை சதொச இறக்குமதி செய்வதில்லை: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட்

0

கொக்கெய்ன் சம்பவத்துக்கும் சதொச நிறுவனத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது என்று,  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, சபையின் இன்று வெள்ளிக்கிழமை எழுப்பிய வாய்…

தூர நின்று ஓட்டும் முச்சக்கர வண்டி; நுவரெலியா இளைஞர் மாற்றியமைத்து சாதனை

தூர நின்று ஓட்டும் முச்சக்கர வண்டி; நுவரெலியா இளைஞர் மாற்றியமைத்து சாதனை

0

– க. கிஷாந்தன் – ஆளில்லாமல் தூரத்தில் இருந்து ஓட்டும் வகையில் முச்சக்கர வண்டியொன்றினை நுவரெலியா இளைஞர் ஒருவர் மாற்றியமைத்துள்ளார். நுவரெலியா களுகெலை பிரதேசத்தை சேர்ந்த சமிந்த ருவான்…

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து, நவாஸ் ஷெரீப் ராஜிநாமா

0

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பிரமராக பதவி வகிப்பதற்கு நவாஸ் ஷெரீப் தகுதியற்றவர் என, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…

ஐ.தே.கட்சி முன்னாள் செயலாளர் கப்புக்கொட்டுவ மரணம்

ஐ.தே.கட்சி முன்னாள் செயலாளர் கப்புக்கொட்டுவ மரணம்

0

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் செனரத் கப்புக்கொட்டுவ நேற்று வியாழக்கிழமை இரவு காலமானார். இவர் மரணமாகும் போது, கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளராகக்…