ஐ.தே.கட்சி முன்னாள் செயலாளர் கப்புக்கொட்டுவ மரணம்

🕔 July 28, 2017

க்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் செனரத் கப்புக்கொட்டுவ நேற்று வியாழக்கிழமை இரவு காலமானார்.

இவர் மரணமாகும் போது, கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளராகக் கடமையாற்றியிருந்தார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான கப்புக்கொட்டுவ, 2001ஆம் ஆண்டு, ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரானார்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்