தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

கிளர்ச்சிக் குழுவுக்கு தலைமை தாங்கும் அதாஉல்லா….

0

அதாஉல்லா பற்றிய முழு விபரங்களையும் உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்? அவர் கிளர்ச்சிக் குழுவொன்றுக்கு தலைமை தாங்குகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாஉல்லா, கெரில்லா யுத்தப் பயிற்சி…

ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு கதவுகளைத் திறந்து விடுங்கள், செலவுகளை நாங்கள் பொறுப்பேற்கிறோம்: பங்களாதேஷுக்கு துருக்கி அழைப்பு

0

மியன்மாரில் நடைபெறும் வன்முறைகளின் காரணமாக ரகைன் மாநிலத்திலிருந்து தப்பியோடும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு, பங்களாதேஷ் தனது கதவுகளைத் திறந்து விட வேண்டும் என்று, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லுட்…

ராஜபக்ஷக்கள் மீதான வழக்குகளை என்னால் துரிதப்படுத்த முடியாது: நீதியமைச்சர் தலதா

0

மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை தன்னால் துரிதப்படுத்த முடியாது என்று, புதிய நீதியமைச்சர் தலதா அத்துக் கொரல தெரிவித்துள்ளார். குற்றவாளிகளைப் பிடிப்பது பொலிஸாரின்…

சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்: மஹிந்த தெரிவிப்பு

சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்: மஹிந்த தெரிவிப்பு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 66ஆவது மாநாட்டில் – தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்ட தீர்மானத்துக்கு…

உயர்தரப் பரீட்சையில் வினாப் பத்திரத்தை அம்பலப்படுத்திய மாணவருக்கு, ஆயுட்காலத் தடை

உயர்தரப் பரீட்சையில் வினாப் பத்திரத்தை அம்பலப்படுத்திய மாணவருக்கு, ஆயுட்காலத் தடை

0

க.பொ.த. உயர்தர பரீட்சையில் முறைகேடாக நடந்து கொண்ட மாணவர் ஒருவருக்கு, வாழ்நாள் முழுவதும் எந்தவொரு பரீட்சைக்கும் தோற்ற முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்முறை உயர்தரப்பரீட்சையின் ரசாயனவியல் பாடத்துக்கான…

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

0

பிரபல நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க, எரி காயங்களுடன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் சற்று முன்னர்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய நாவல வீட்டில்…

பெருநாளில் மறைந்த பகைமை; ஹிஸ்புல்லாஹ்வும், ஷிப்லியும் காட்டிய முன்மாதிரி

பெருநாளில் மறைந்த பகைமை; ஹிஸ்புல்லாஹ்வும், ஷிப்லியும் காட்டிய முன்மாதிரி

0

– மப்றூக், படம்: எம்.எஸ்.எம். நூர்தீன் –மக்களை அடிக்கடி ஆச்சரியப்படுத்துவதில் அரசியல்வாதிகளுக்கு அவர்களே நிகரானவர்கள். நகமும் சதையுமாக இருப்பவர்கள் எதிரிகளாவதும், கீரியும் பாம்புமாக இருந்தவர்கள் திடீரென கட்டிப்…

தியாகங்களால் அன்பினை வளர்த்துக் கொள்வோம்: புதிது செய்தித்தளத்தின் பெருநாள் வாழ்த்து

0

ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் ‘புதிது’ செய்தித்தளம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. ஹஜ் பெருநாள் என்பது வெறுமனே ஒரு கொண்டாட்டமல்ல. இது மாபெரும் தியாகமொன்றினை நினைவு…

நுளம்பை அடித்து படம் பிடித்துப் போட்டவரின், கணக்கை மூடியது டுவிட்டர்

0

நுளம்பினை அடித்து அதனை படமெடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றிய ஜப்பான் நாட்டு நபரின் டுவிட்டர் கணக்கு, அந்த நிறுவனத்தினால் மூடப்பட்டுள்ளது.குறித்த நபர் கடந்த ஓகஸ்ட் மாதம்…

மியன்மார் மனிதப் படுகொலைக்கு எதிராக, காத்தான்குடியில் கண்டனப் பேரணி

மியன்மார் மனிதப் படுகொலைக்கு எதிராக, காத்தான்குடியில் கண்டனப் பேரணி

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மியன்மார் ரோஹிங்ய முஸ்லிம் மக்களுக்கெதிராக அந்நாட்டு ராணுவம்,பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இனவாத தாக்குதல்களை கண்டித்து, மாபெரும் ஆர்ப்பாட்டமும், கண்டனப்…

பொலித்தீன் தடை காரணமாக, சோற்றுப் பார்சலின் விலை அதிகரிப்பு

0

சோற்றுப் பார்சலுக்கான விலை, நாளை சனிக்கிழமையிலிருந்து, 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம், இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. 20 மைக்ரோன் தடிப்பம் கொண்ட…

பார்க்கும் இடமெல்லாம் நல்லாட்சியாளரின் கட்டவுட்; புதிய அரசியல் கலாசாரம் எங்கே: நாமல் ராஜபக்ஷ கேள்வி

0

ஊருக்கு தான் உபதேசம் எனக்கு இல்லை’ என்ற அடிப்படையிலே நல்லாட்சி அரசங்கத்தின் அனைத்துசெயல்பாடுகளும் அமைந்துள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை…

பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை

பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை

0

இருபது மைக்ரோன் அல்லது அவற்றுக்குக் குறைவான அளவினையுடைய பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலித்தீன் பயன்பாட்டுக்குத்…

இன்ரநெட் டேட்டா மீதான 10 வீத வரி, இன்று முதல் நீக்கம்

0

இன்ரநெட் டேட்டா  மீது விதிக்கப்பட்டிருந்த 10 வீத வரி இன்று செப்டம்பர் முதலாம் திகதி முதல் நீக்கப்படுகிறது. நிதியமைச்சு கடந்த மாதம் அறிவித்தமைக்கு அமைய இந்த வரி…

மியன்மார் விடயம் தொடர்பாக, இலங்கையிலுள்ள முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்திக்க வேண்டும்: அதாஉல்லா

மியன்மார் விடயம் தொடர்பாக, இலங்கையிலுள்ள முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்திக்க வேண்டும்: அதாஉல்லா

0

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் மனிதாபிமானமற்ற கொடுமைகளை நிறுத்துமாறு, இலங்கை அரசாங்கம் மியன்மாரை வலியுறுத்த வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா…