முஸ்லிம்களை புறக்கணித்து விடக் கூடாது; ஐ.நா. பிரேரணை தொடர்பான அறிக்கையில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணையானது, இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கவனம் செலுத்துகின்ற போதிலும், அப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டவாறு மோதலினால் பரிதாபகரமான முறையில் துன்ப, துயரங்களுக்குள்ளான…
