தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

இடுப்புப் பட்டிகளை இறுக்கிக் கட்ட வேண்டி வரும்: அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அபாய அறிவிப்பு

இடுப்புப் பட்டிகளை இறுக்கிக் கட்ட வேண்டி வரும்: அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அபாய அறிவிப்பு

0

– மப்றூக் – சர்வதேச ரீதியாக நாடுகளின் கடன் இறுப்புப் பெறுமானத்தினைக் கணக்கிடுகின்ற ‘பிட்ச்’ நிறுவனமானது, கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையின் கடன் இறுப்புப் பெறுமானத்தினை…

முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும், கோசங்களும்

முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும், கோசங்களும்

0

முஸ்லிம் தனி மாகாணம் என்கிற கோசம் மீண்டும் உசாரடைந்திருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனி மாகாணம் என்பது, தமிழர்களுக்கான தனி ஆட்சி அலகு என்கிற கோரிக்கையின் எதிர் விளைவாகும். இலங்கையில்…

ஒன்பது வயது சிறுவனின் கழுத்தில் சூடு வைத்த தந்தை; பொதுமக்களின் தகவலையடுத்து கைது

ஒன்பது வயது சிறுவனின் கழுத்தில் சூடு வைத்த தந்தை; பொதுமக்களின் தகவலையடுத்து கைது

0

– க. கிஷாந்தன் – ஒன்பது வயதுடைய சிறுவனின் கழுத்தில் சூடு வைத்த குற்றச்சாட்டில், அச் சிறுவனின் தந்தையை தலவாக்கலை பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை கைதுசெய்தனர். தலவாக்கலை, நானுஓய தோட்டத்தைச் சேர்ந்த…

இளைஞர் காங்கிரஸ் குழுவினர் – மலேசிய ஆளுங்கட்சி செயலாளர் சந்திப்பு

இளைஞர் காங்கிரஸ் குழுவினர் – மலேசிய ஆளுங்கட்சி செயலாளர் சந்திப்பு

0

– முஹம்மட் – இலங்கையிலிருந்து மலேசியா சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தூதுக் குழுவினருக்கும், அந்த நாட்டின் ஆளும் கட்சியான  UMNO வின்  செயலாளர்  அத்னான் பன்…

அமைச்சர் ஹக்கீம் தலைமையில், பாலமுனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

அமைச்சர் ஹக்கீம் தலைமையில், பாலமுனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

0

– ஜெம்சாத் இக்பால் – அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் முகமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்களின் உயரதிகாரிகளுடனான கலந்துரையாலொன்று இன்று…

வலது காலுக்குப் பதிலாக இடது காலில் சத்திர சிகிச்சை; பேராதனை போதனா வைத்தியசாலையில் நடந்த விபரீதம்

0

சிறுமி ஒருவரின் வலது முழங்காலில் ஏற்பட்ட வீக்கத்துக்கு மேற்கொள்ள வேண்டிய சத்திர சிகிச்சைக்குப் பதிலாக, அச் சிறுமியின் இடது காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பேராதனைப்…

இந்தோனேசிய கடலுக்கு அடியில் பாரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

0

இந்தோனேசியாவின் சுமத்திரா பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 என்று பதிவாகியுள்ளதாக…

தேர்தல்கள் எவையும் இந்த வருடம் இல்லை: அமைச்சர் யாப்பா

தேர்தல்கள் எவையும் இந்த வருடம் இல்லை: அமைச்சர் யாப்பா

0

தேர்தல் எவையும் இந்த வருடம் நடைபெறாது என்று, ராஜாங்க நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார். குறிப்பாக, உள்ளுராட்சி சபைக்கான தேர்தல்கள் எவையும் இடம்பெறாது…

வாஸ் குணவர்த்தனவின் மனைவிக்கு விளக்க மறியல்

0

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி பிரியதர்ஷனி பெரேராவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக…

ஜோன் அமரதுங்க, காணி அமைச்சராக சத்தியப் பிரமாணம்

0

அமைச்சர் ஜோன் அமரதுங்க – காணி அமைச்சராக இன்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். காணி அமைச்சராகப் பதவி வகித்த அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.…

செந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண், கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிப்பு

0

– க. கிஷாந்தன் – பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை சரணடைந்தபோது, அவரை கடும் எச்சரிக்கையுடன் நீதவான்…

அட்டாளைச்சேனை பிரதேச சபை தொடர்பில், முதலமைச்சருக்கு முறைப்பாடு

அட்டாளைச்சேனை பிரதேச சபை தொடர்பில், முதலமைச்சருக்கு முறைப்பாடு

0

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட வாகனத் தரிப்பு மற்றும் அங்காடி வியாபாரத்துக்கான கட்டணங்களை அறவீடு செய்வதற்குரிய உரிமம், அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் இரண்டு…

பாரிய ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு புதிய செயலாளர் நியமனம்

0

பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய செயலாளராக எச்.டப்ளியூ. குணதாஸ நியமிக்கப்பட்டுள்ளார் என்று, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அந்தப் பதவியில் இருந்த…

எஸ்.பி. திஸாநாயக்க: ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளராகிறார்

எஸ்.பி. திஸாநாயக்க: ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளராகிறார்

0

ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் செயலாளராகப் பதவி வகித்த பேராசிரியர் விஸ்வ வர்ணபால மரணமானதை அடுத்து உருவாகியுள்ள வெற்றிடத்துக்கே,…

யோசிதவின் கைதுக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

யோசிதவின் கைதுக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

0

யோசித ராஜபக்ஷ உள்ளிட்ட சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகளை கைது செய்து, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு, எதிராக மனித உரிமைகள் மனுவொன்று இன்று செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றில்…