தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

மஹிந்தவின் பெயரைக் கூறி மைத்திரியை வரவேற்ற செயலாளர்; அசடு வழிந்து மன்னிப்புக் கோரினார்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயர் சொல்லி வரவேற்பதற்குப் பதிலாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று கூறிய, விவசாய அமைச்சின் செயலாளர் பி. விஜேரத்ன அசடு வழிந்து, மன்னிப்புக்…

ஒலுவில் பிரதேச காணி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்:அமைச்சர் ஹக்கீம்

ஒலுவில் பிரதேச காணி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்:அமைச்சர் ஹக்கீம்

0

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் அமைந்துள்ள காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான நிலங்களை, அரசாங்க அதிகாரிகள் சிலர் மோசடியாகப்…

அந்-நூர் வித்தியாலயத்தில் தொடர் ஆசிரியர் இடமாற்றம்; பின்னணி குறித்து பெற்றோர் சந்தேகம்

0

– அப்துல் ஹமீட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றமையினால், அப்பாடசாலையின்…

இந்திய நடிகர் கலாபவன்மணி மரணம்

0

இந்திய பிரபல நடிகர் கலாபவன்மணி இன்று ஞாயிற்றுக்கிழமை 45 ஆவது வயதில் மரணமானார். கேரளாவின் கொச்சி மருத்துவமனையில், சிசிக்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் பிரிந்தது. மலையாள நடிகரான இவர்,…

ராஜாங்கம் நடத்திய மஹிந்தவின் பாதுகாவலர்கள்; குவிகின்றன முறைப்பாடுகள்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு எதிராக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் மிக அதிகளவான முறைப்பாடுகள் ஓய்வு பெற்ற…

இரத்தினபுரி மாவட்டத்தில் நில அதிர்வு

0

– க. கிஷாந்தன் – இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3.15 மணியளவிலும்,…

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் 08 ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம்

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் 08 ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம்

0

– எம்.எப். றிபாஸ் – அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிலங்கை அரபு கல்லுாரியின் 08ஆவது பட்டமளிப்பு விழா, அட்டாளைச்சேனை கல்வியற் கல்லுாரி மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று…

புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கை, ஏப்ரல் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0

உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக பொதுமக்களின் பிரேரணைகள் மற்றும் கருத்துகள் பெறப்பட்ட பின்னர், புதிய அரசியலமைப்பு தொடர்பான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி…

எக்னலிகொட – எல்.ரீ.ரீ.ஈ உரையாடல் ஒலிப்பதிவு; ராணுவத்தினர் கசிய விட்டதாக சந்தேகம்

0

காணாமல் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகோடவுக்கும் எல்.ரீ.ரீ.ஈயினருக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் உரையாடலின் ஒலிப்பதிவு, இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ளமை தொடர்பாக ராணுவத்தினர் வாயடைத்துப் போயுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று…

கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கிச் சூடு; வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக சம்பவம்

0

கர்ப்பிணிப் பெண் ஒருவர் மீது வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குறித்த பெண் காயமடைந்த நிலையில்,…

அமைச்சர் பொன்சேகாவின் முதல் விஜயம்; அனோமாவும் இணைந்து கொண்டார்

அமைச்சர் பொன்சேகாவின் முதல் விஜயம்; அனோமாவும் இணைந்து கொண்டார்

0

– க. கிஷாந்தன் – பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டார். அமைச்சராக பதவியேற்றதன்…

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கல்முனை அலுவலகம் மீண்டும் திறக்கப்படும்: ஹக்கீம்

0

– மப்றூக் – வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கல்முனைக் காரியாலயம் மீண்டும் கல்முனைக்குக் கொண்டு வரப்படும் என்று மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.…

கிழக்கின் முதலாவது விவசாயக் கல்லூரி, பாலமுனையில் திறந்து வைப்பு

கிழக்கின் முதலாவது விவசாயக் கல்லூரி, பாலமுனையில் திறந்து வைப்பு

0

– பி. முஹாஜிரீன் –கிழக்கு மாகாணத்தின் முதலாவது விவசாயக் கல்லூரியாக பாலமுனை விவசாயக் கல்லூரி இன்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.இலங்கையின் முதலாவது தமிழ்மொழி மூல ‘என்.வீ.கியு…

பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு; ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தவர்

0

பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப் பட்டுள்ளனர். குறித்த 15 பேரில் ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவராவர். மேற்படி…

காசாளரைத் தாக்கி விட்டு, பணம் கொள்ளை

0

ஜாஎல பிரதேசத்திலுள்ள நிதி நிறுவனத்தில் அடையாளம் தெரியாத இருவர் 15 லட்சம் ரூபாவினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. குறித்த…