பனாமா பேப்பர்ஸ்: நிதிப் பதுக்கலில் ஈடுபட்ட 65 இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின
பனாமா இரகசிய ஆவணங்கள் நேற்று திங்கட்கிழமையும் வெளியாகியுள்ளன. பனாமாவின் மொசெக் பொன்சேக்கா நிறுவனத்தின் உதவியுடன் நிதி பதுக்கல்களில் ஈடுபட்ட நபர்களின் பெயர்ப்பட்டியல் நேற்று இரவு புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச…
