தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு, நாமலுக்கு நீதிமன்றம் உத்தரவு

குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு, நாமலுக்கு நீதிமன்றம் உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவையும், மேலும் ஐந்து நபர்களையும் குற்றத்தடுப்பு பிரிவில் இரண்டு மாதங்களுக்கு முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. அந்த வகையில்,…

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்; கிளங்கள் வைத்தியசாலையில் வரலாற்றுப் பதிவு

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்; கிளங்கள் வைத்தியசாலையில் வரலாற்றுப் பதிவு

0

– க.கிஷாந்தன் – டிக்கோயா கிளங்கன் பொது வைத்தியசாலையில் பெண் ஒருவர், ஒரே தடவையில், மூன்று ஆண் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மஸ்கெலியா –…

அரிசியை அதிக விலைக்கு விற்போர், பதுக்குவோர் மீது நடவடிக்கை: அமைச்சர் றிசாத் அறிவிப்பு

0

  – சுஐப் எம் காசிம் – உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான ஆகக் கூடிய சில்லறை விலையை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை இன்று…

தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் தொழில் நுட்பவியல் பீடத்துக்கான ஆய்வுகூடம் திறந்து வைப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் தொழில் நுட்பவியல் பீடத்துக்கான ஆய்வுகூடம் திறந்து வைப்பு

0

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பவியல் பீடத்தின் வளர்ச்சிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள ஆய்வுகூடத்துக்கு 13 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின்…

இப்படித்தான் அவர்கள் விலை போனார்கள்: பேர்ல் கிராண்ட் ஹோட்டல் கதையின் கதை

இப்படித்தான் அவர்கள் விலை போனார்கள்: பேர்ல் கிராண்ட் ஹோட்டல் கதையின் கதை

0

– அஹமட் – மு.காங்கிரஸ் கட்சிக்குள் பாரிய எரிமலைகள் வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதிர்ச்சியளிக்கும் பல விடயங்களை கட்சியின் தவிசாளர் வெளியிட்டு வருகின்றார். மு.கா.வுக்குள் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை…

மின்னேரிய தொகுதி சு.க. அமைப்பாளராக, ஜனாதிபதியின் மகளை நியமிக்க நடவடிக்கை

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  மின்னேரிய தொகுதி அமைப்பாளர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர கட்சியின்…

கிழக்கு முதலமைச்சர், இழி நிலை அரசியல் செய்கின்றார்: மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

கிழக்கு முதலமைச்சர், இழி நிலை அரசியல் செய்கின்றார்: மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

0

– எம்.ஜே. எம். சஜீத் –இழிநிலை அரசியலை செய்கின்ற கிழக்கு மாகாண முதலமைச்சரை எதிர்வரும் மாகாண சபையில் அகற்றுவதற்கு, ஜனநாயகத்தை நேசிக்கின்ற அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் தன்னோடு…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்தம்

0

– எம்.வை. அமீர் – அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளனத்தின் தீர்மானத்துக்கு அமைய, தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் – ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை…

இனவாதிகளுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் கை கோர்த்துள்ளனர்: அமைச்சர் றிசாட்

0

– சுஐப். எம். காசிம் – இனவாதிகளும் சதிகாரர்களும் காலத்தையும் கவனத்தையும் வேறு திசைகளில் திருப்புவதற்கு எத்தனித்து வருவதால் மக்கள் பணிகளையும், அபிவிருத்திகளையும் பல்வேறு சவால்களுக்கும், தடங்கல்களுக்கும்…

மதுக்கடையில் சந்திரிக்கா

மதுக்கடையில் சந்திரிக்கா

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, வெளிநாட்டு மதுவகைகள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றமை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. விமான நிலையத்திலுள்ள மதுக்கடையொன்றுக்கு இவர்…

சக்தி செய்தியறிக்கையில், ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ இன்றிரவு ஒளிபரப்பாகிறது

0

சக்தி தொலைக்காட்சியில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெறும் ‘நியுஸ் பெஸ்ட்’ 8.00 மணி பிரதான செய்தியறிக்கையில், ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ புத்தகம் தொடர்பான விபரங்கள் இடம்பெறும் எனத்…

பசீரை இடைநிறுத்தும் தீர்மானம்: பெயர் கூறி, கை உயர்த்த வைத்தார் ஹக்கீம்; வீடியோ எடுக்கப்பட்டதாகவும் தெரிவிப்பு

பசீரை இடைநிறுத்தும் தீர்மானம்: பெயர் கூறி, கை உயர்த்த வைத்தார் ஹக்கீம்; வீடியோ எடுக்கப்பட்டதாகவும் தெரிவிப்பு

0

முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தை அவரின் பதவியிலிருந்து இடைநிறுத்தும் பொருட்டு, உயர்பீட உறுப்பினர்களின் பெயர்களை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறி அழைத்து, கைகளை உயர்த்த வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.…

உடல் ஆரோக்கிய வாரத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது பிரதேச செயலகம் நடத்திய சைக்கிள் ஓட்டப் போட்டி

உடல் ஆரோக்கிய வாரத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது பிரதேச செயலகம் நடத்திய சைக்கிள் ஓட்டப் போட்டி

0

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சைக்கிள் ஓட்டப் போட்டியொன்று, இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.தேசிய உடல் ஆரோக்கிய உடல் விருத்தி விஷேட தினத்தினை  முன்னிட்டு இந்தப் போட்டி நடத்தப்பட்டது.பிரதேச செயலக…

அர்ஜுன மகேந்திரன் மீது குற்றச்சாட்டு: 66 மில்லியன் ரூபாவினை, சொந்த நோக்கத்துக்கு பயன்படுத்தினார்

0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பதவிக் காலத்தில் தன்னுடைய சொந்த நோக்கங்களுக்காக 66 மில்லியன் ரூபாவினை செலவிட்டுள்ளார் என்று, ஊழலுக்கெதிரான குரல் அமைப்பின்…

2004 இல் நடந்த கதை சொன்னார் ஹக்கீம்: உயர்பீட கூட்டத்தில் குற்றத்தையும் ஏற்றுக் கொண்டார்

2004 இல் நடந்த கதை சொன்னார் ஹக்கீம்: உயர்பீட கூட்டத்தில் குற்றத்தையும் ஏற்றுக் கொண்டார்

0

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்களில் ஒன்றினை, நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் உயர் பீடக் கூட்டத்தில்…