தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிதல்: மு.கா.வின் பாலமுனை அமைப்பாளராக செயற்படப் போவதாக ஹக்கீம் அறிவிப்பு

நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிதல்: மு.கா.வின் பாலமுனை அமைப்பாளராக செயற்படப் போவதாக ஹக்கீம் அறிவிப்பு

0

– அஹமட் – மு.காங்கிரசின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை பிரதேசத்துக்கான அமைப்பாளராக, தானே செயற்படப் போவதாக, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்துள்ளார். மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம்…

அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் மு.கா.வின் கல்முனை நிகழ்வில், ஹக்கீம் பங்கேற்பு

அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் மு.கா.வின் கல்முனை நிகழ்வில், ஹக்கீம் பங்கேற்பு

0

– பிறவ்ஸ் முகம்மட் –‘மண்­ணெல்லாம் மரத்தின் வேர்­கள்’ எனும் தொனிப்­பொ­ருளில் அபி­வி­ருத்தி திட்டங்களை கைய­ளிக்கும் வைபவங்களின் முதல்நாள் நிகழ்­வுகள், நேற்று வௌ்ளிக்கி­ழ­­மை கல்­முனை தொகு­தியில் நடை­பெற்­ற­­ன.விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்சர்…

வகுப்புத் தடை நீக்கப்பட்டதால்; முடிவுக்கு வந்தது உண்ணா விரதம்

வகுப்புத் தடை நீக்கப்பட்டதால்; முடிவுக்கு வந்தது உண்ணா விரதம்

0

பாறுக் ஷிஹான்யாழ்ப்பாணம் பல்கலைக்கழகை கலைப்பீட மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் உப வேந்தரின் எழுத்து மூல  அறிக்கையை அடுத்து முடிவிற்கு வந்தது.கடந்த  இரண்டு  நாட்களாக வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களை…

வில்பத்து தொடர்பில் உயர் மட்டக் கூட்டம்; பொருத்தமான முடிவு கிடைக்குமென, ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு

0

வில்பத்து வடக்கை மையப்படுத்தி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலால் அங்குள்ள மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் பொருத்தமான முடிவை ஜனாதிபதி வழங்குவார் என ஜனாதிபதியின் செயலாளர்…

பழைய தொழிலுக்கே போயிடுங்க; நயீமுல்லாவிடம் அசிங்கப்பட்ட, மு.கா. செயலாளர்

0

– அஹமட் – மு.காங்கிரசின் தற்போதைய செயலாளர் மன்சூர் ஏ. காதர், பல்கலைக்கழக பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அது மரியாதையான தொழில். நல்ல சம்பளமும் அந்தத் தொழிலில்…

வில்பத்து வர்த்தமானி விவகாரத்துக்கு தீர்வு கிட்டும்; ஜனாதிபதி உறுதியளித்ததாக ஆசாத் சாலி தெரிவிப்பு

0

– சுஐப் எம் காசிம் – வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்மட்டக்…

முடிவுக்கு வந்தது, விமலின் உண்ணா விரதம்

முடிவுக்கு வந்தது, விமலின் உண்ணா விரதம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கொண்டு வந்த உண்ணா விதரப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர தெரிவித்தார். விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த விமல்  வீரவன்சவுக்கு, நீதிமன்றம்…

மரண வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்றவர், விபத்தில் பலி

மரண வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்றவர், விபத்தில் பலி

0

– க. கிஷாந்தன் – உடப்புஸ்ஸல்லாவ – ரப்பான தோட்ட பாலத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகிய முச்சக்கர வண்டியொன்று, சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

அம்பாறை வருகிறார் ஹக்கீம்; கல்முனை, பொத்துவிலில் நிகழ்வுகள்

அம்பாறை வருகிறார் ஹக்கீம்; கல்முனை, பொத்துவிலில் நிகழ்வுகள்

0

– பிறவ்ஸ் முகம்மட் –“மண்­­­ணெல்லாம் மரத்தின் வேர்­கள்” எனும் தொனிப்­பொ­ருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளி மற்றும் சனி…

மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்துடனான தொடர்பினை, விசாரணையில் மறுத்தார் பஷீர்

0

தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் புத்தக வெளீட்டுடன், தன்னைத் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுக்களை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பஷீர் சேகுதாவூத் மறுத்துள்ளார். ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர்…

விமலுக்கு ஆபத்து; தேசிய வைத்தியசாலையில் அனுமதி

0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உடல்நிலை மோசமடைந்துள்ளமையால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விமல் வீரவன்ச, சிலைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஊடகவியலாளர் மப்றூக்; ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தலைவலி

0

– நவாஸ் – முஸ்லிம் காங்கிரசை கடுமையாக விமர்சித்து எழுதுகின்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர்தான் முக்கிய தகவல்களை வழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப்…

நாச்சியாதீவில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் றிசாத் கோரிக்கை

0

அனுராதபுரம் நாச்சியாதீவில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை  தணித்து பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு, அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். புத்தர் சிலை…

மு.கா. தவிசாளராக முழக்கம் மஜீத் தெரிவு; சபையில் இல்லாமலேயே அடித்தது யோகம்

0

– அஹமட் – மு.காங்கிரசின் புதிய தவிசாளராக, அந்தக் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவர் பதவியை வகித்த ‘முழக்கம் மஜீத்’ என அழைக்கப்படும் ஏ.எல். அப்துல் மஜீத்…

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 03 மாணவர்கள், அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி

0

இம்முறை வெளியான கல்வி பொதுதராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் மூன்று மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A தரச் சித்தி…