தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

இன்று மட்டுமே எரிபொருள்; ஹட்டனில் குவிகிறது மக்கள் கூட்டம்

0

– க. கிஷாந்தன் – ஹட்டன் நகரிலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை மட்டுமே எரிபொருள் வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.…

சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுபையிர் நியமிக்கப்பட்டமை குறித்து, ஹிஸ்புல்லா மகிழ்ச்சி

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய அமைப்பாளராக,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் நியமிக்கப்பட்டுள்ளமையானது, அந்தக் கட்சிக்கு நன்மைகளை ஈட்டித்தரும் என்று, புனர்வாழ்வு…

ஒலுவிலில் காணிகளை அபகரித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதென தீர்மானம்

0

– எம்.ஜே.எம். சஜீத் –ஒலுவில் பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை சட்டத்துக்கு முரணாக அபகரித்து கொண்ட அரச அதிகாரிகள், ஒரு மாத காலத்திற்குள் குறித்த காணிகளை, ஒலுவில்…

மொழி தெரியவில்லையா, கவலையை விடுங்கள்; 80 மொழிகளில், இனி நீங்கள் பேசலாம்

0

மொழி என்பது தொடர்பாடலுக்கு மிக முக்கியமானது. சிலருக்கு தமது தாய் மொழி தவிர வேறு மொழிகளில் பரீட்சயமிருப்பதில்லை. வேறு சிலருக்கு ஒன்றிரண்டு மொழிகள் மட்டுமே தெரிந்திருக்கும். உலகிலுள்ள…

தடம் புரளும் ஆட்சியை, நேர் வழிக்குக் கொண்டு வர, முஸ்லிம்கள் ஒன்றினைய வேண்டும்: அமைச்சர் றிசாத் வேண்டுகோள்

தடம் புரளும் ஆட்சியை, நேர் வழிக்குக் கொண்டு வர, முஸ்லிம்கள் ஒன்றினைய வேண்டும்: அமைச்சர் றிசாத் வேண்டுகோள்

0

முஸ்லிம்களுக்கென தனியான, பலமான  ஊடகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இதற்காக, தனவந்தர்கள் உதவ முன் வர வேண்டும் எனவும்…

அமெரிக்க ஜனாதிபதி ஆபத்தான மனநோயாளி; உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்

0

– எஸ். ஹமீட் –அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் மிக மோசமான ஒரு மன நோயாளியென்றும் அவர் கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  அமெரிக்க உளவியல் நிபுணர்கள்…

பாடசாலை கட்டணத்தை கால்நடைகளாகவும் செலுத்த முடியும்: சிம்பாவே கல்வியமைச்சர் அறிவிப்பு

0

சிம்பாவே நாட்டில் பாடசாலைக் கட்டணங்களை கால் நடைகளாவும் செலுத்த முடியுமென்று அந்த நாட்டின் கல்வியமைச்சர் லசாரஸ் டொகொரா தெரிவித்துள்ளார். சிம்பாவே அரசாங்கம் சார்பான ஞாயிறு தினசரியொன்றுக்கு, இந்தத் தகவலை அவர் கூறியுள்ளார்.…

மரத்தின் வேர்களுக்கு விளம்பல்: மு.கா. மாற்று அணியினரின் பொதுக் கூட்டம் பாலமுனையில்

0

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் மாற்று அணியினரின் ‘மரத்தின் வேர்களுக்கு விளம்பல்’ எனும் தலைப்பிலான பொதுக் கூட்டம், இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு பாலமுனை…

குளவி கொட்டிய தோட்டத் தொழிலாளர்கள் 11 பேர், வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டிய தோட்டத் தொழிலாளர்கள் 11 பேர், வைத்தியசாலையில் அனுமதி

0

– க. கிஷாந்தன் –தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களை குளவிகள் கொட்டியமையினால், 11 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தலவாக்கல ஒலிரூட் தோட்டத்தில்…

யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவில் இழுபறி; அழுத்தங்கள் காரணம் என சந்தேகம்

யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவில் இழுபறி; அழுத்தங்கள் காரணம் என சந்தேகம்

0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பில் இழுபறிகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக் காலம் நாளை 23 ஆம் திகதியுடன் நிறைவுக்கு…

முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிக்க இந்தியா பணம் வழங்கியது தொடர்பில், மு.கா. தெளிவுபடுத்த வேண்டும்: நாமல்

முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிக்க இந்தியா பணம் வழங்கியது தொடர்பில், மு.கா. தெளிவுபடுத்த வேண்டும்: நாமல்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியை கவிழ்க்க இந்தியா பணம் வழங்கியமை தற்போது ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் ஊடாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது போலஇ இன்னும்…

அரைவாசி ‘உடைந்தார்’ கின்னஸ் பெண்; பறிபோனது சாதனை

0

– எஸ். ஹமீட் –உலகத்திலேயே மிகக் கூடுதலான  நிறை கொண்ட பெண் என்று கின்னஸ்  புத்தகத்தில் இடம்பெற்ற 500  கிலோ கிராம் எடையுடைய எகிப்தைச் சேர்ந்த இமான் அஹமது…

மாயக்கல்லி மலையை விட்டுக் கொடுத்தால், தீகவாபியின் பெயரில் சிறுபான்மையினரின் காணிகள் பறிபோகும்: அதாஉல்லா எச்சரிக்கை

மாயக்கல்லி மலையை விட்டுக் கொடுத்தால், தீகவாபியின் பெயரில் சிறுபான்மையினரின் காணிகள் பறிபோகும்: அதாஉல்லா எச்சரிக்கை

0

இறக்காமம் மாயக்கல்லி மலையினை நாம் விட்டுக் கொடுப்போமாயின், அம்பாறை மாவட்டத்தின் தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பெரும்பகுதி காணிப்பரப்பை, தீகவாபி என்ற பெயரில் அடாத்தாகப் பறித்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு…

அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த இர்பான், மோட்டார் பைக் விபத்தில் மரணம்

0

மோட்டார் பைக் விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த  நிலையில்  சிகிச்சை பெற்று வந்த அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ. இர்பான் (வயது 25), இன்று வெள்ளிக்கிழமை மரணமானார்.…

ராஜிவ் கொலைக்குற்றவாளி முருகன்; காவியணிந்து, துறவியின் தோற்றத்தில் நீதிமன்றில் ஆஜர்

0

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன், நேற்று வியாழக்கிழமை வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, இந்து துறவிகள் போன்ற தோற்றத்தில், காவியுடை அணிந்து…