அமைச்சரவை மாற்றத்துக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒப்புதல்
அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஒப்புதல் வழங்கியுள்ளனர் என்று, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, விரையில் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.…
