தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஒசாமா பதுங்கியிருந்த டோரா போரா, ஐ.எஸ். வசம்

0

ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த டோரா போரா மலைப் பகுதியை ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. ஐ.எஸ். அமைப்பினர் இது குறித்து நேற்று புதன்கிழமை ஒலிப்பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில்; “ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன்…

மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வில், அரபு நாட்டு தூதுவர்கள் பங்கேற்பு

மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வில், அரபு நாட்டு தூதுவர்கள் பங்கேற்பு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு, இன்று வியாழக்கிமை இடம்பெற்றது. கொழும்பு விஜேராம பகுதியில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்தநிகழ்வில், அரபு நாட்டு தூதுவர்கள் மற்றும் உள்நாட்டு…

ஹக்கீமின் இப்தாரை புறக்கணித்து, மானமுள்ளவர்கள் என்பதை, அட்டாளைச்சேனை மக்கள் நிரூபிக்க வேண்டும்: புத்திஜீவிகள் கோரிக்கை

ஹக்கீமின் இப்தாரை புறக்கணித்து, மானமுள்ளவர்கள் என்பதை, அட்டாளைச்சேனை மக்கள் நிரூபிக்க வேண்டும்: புத்திஜீவிகள் கோரிக்கை

0

– நவாஸ் – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நாளை வெள்ளிக்கிழமை கலந்து கொள்ளும் இப்தார் நிகழ்வினை, அந்த ஊரின் மானமுள்ள மக்கள் புறக்கணிக்க…

ஆட்சியாளர்களின் ‘இப்தார்’களைப் புறக்கணிப்பது, எதிர்மறை விளைவினை ஏற்படுத்தலாம்: ஹனீபா மதனி கருத்து

ஆட்சியாளர்களின் ‘இப்தார்’களைப் புறக்கணிப்பது, எதிர்மறை விளைவினை ஏற்படுத்தலாம்: ஹனீபா மதனி கருத்து

0

– எம்.எல். சரீப்டீன் –ஆட்சியாளர்கள் நடத்துகின்ற இப்தார் நிகழ்வை புறக்கணிக்குமாறு சமூக வலைத்தளகங்களில் செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிடுவது இஸ்லாமியப் பார்வையிலும், அரசியல் நோக்கிலும் ஆரோக்கியமான விடயமாகத் தோன்றவில்லை என்று,…

பள்ளிவாசலுக்கு பெற்றோல் குண்டு வீசிய விவகாரம்; பொதுபல சேனா அங்கத்தவர்கள் இருவர் கைது

0

குருநாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசலுக்கு பெற்றோல் குண்டு வீசி, தாக்குதல் நடத்தியவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர், இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். கடந்த மே மாதம் 21 ஆம்…

சட்டத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும், டிலந்தவை கைது செய்ய வேண்டும்: அமைச்சர் றிசாட் வலியுறுத்தல்

0

  பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரரை கைது செய்தால், நாட்டில்  ரத்த ஆறு ஓடும் எனவும்,  பாரிய குழப்பங்கள் உருவாகும் என்றும் அடிக்கடி கூறி வருகின்ற அவ்வியக்கத்தின் தலைவர்…

ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு

ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு

0

ஞானசார தேரரை கைது செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜராகுமாறு ஞானசார தேரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்…

டிப்பர் மோதி சிறுமி பலி; சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு பொதுமக்கள் தீ வைப்பு

டிப்பர் மோதி சிறுமி பலி; சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு பொதுமக்கள் தீ வைப்பு

0

– க. கிஷாந்தன் – பாதையை கடக்க முற்பட்ட 06 வயது சிறுமி மீது, டிப்பர் வாகனம் மோதியதில் ஸ்தலத்திலேயே சிறுமி பலியான சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை…

அரசாங்கம் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களிடம் விளக்கமளிக்கிறோம்: தினேஷ் தெரிவிப்பு

0

தேர்தலை அரசாங்கம் பிற்போடுகின்றமை தொடர்பில்,  வெளிநாட்டு தூதுவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற…

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; 21 பேர் கையெழுத்து

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; 21 பேர் கையெழுத்து

0

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இன்று புதன்கிழமை ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம்  கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.வடமாகாண சபையின் 21 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில்…

முஸ்லீம்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள மன வலி, பீதி தொடர்பாக அரசாங்கம் கவலை தெரிவிப்பு

முஸ்லீம்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள மன வலி, பீதி தொடர்பாக அரசாங்கம் கவலை தெரிவிப்பு

0

இஸ்லாமியர்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டு ஸ்தலங்கள் போன்றவற்றைக் குறிவைத்து, அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து தாம் மிகவும் மனம் வருந்துவதாக அமைச்சரவை…

லண்டன் தீ விபத்து; 29 வருட அனுபவத்தில் இப்படியொரு விபத்தை சந்தித்ததில்லை: லண்டன் தீயணைப்பு ஆணையாளர்

0

பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள குடியிருப்பு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 06 பேர் பலியானதாகவும், 74 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.…

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் அரசியல் கட்சியின் நிகழ்வு; அனுமதி வழங்கியோர் தண்டிக்கப்பட வேண்டும்

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் அரசியல் கட்சியின் நிகழ்வு; அனுமதி வழங்கியோர் தண்டிக்கப்பட வேண்டும்

0

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வினை, அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் நடத்துவதற்கு இடம் வழங்கியுள்ளமை குறித்து,…

ஞானசாரரை உருவாக்கியோர் யாரென்று, ரணிலிடம் கேளுங்கள்; அமைச்சர் றிசாட் விளாசல்

0

  – சுஐப் எம் காசிம் – பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரரை உருவாக்கியது யார் என்று, தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்…

போலி வேலை செய்த குற்றச்சாட்டு: அமைச்சருக்கு எதிரான மனுவை, திருத்தி சமர்ப்பிக்குமாறு உத்தரவு

0

போலி வாகன இலக்கத் தகடுகளைப் பொருத்தி வாகனங்களை பயன்படுத்தியதாக ராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீரவுக்கு எதிராக நீதிமன்றில் செய்யப்பட்ட முறைப்பாட்டு மனுவினை, திருத்தி சமப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்…