ரவியின் மூன்று அமைச்சரவைப் பத்திரங்களை, ஜனாதிபதி நிராகரித்தார்
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த மூன்று அமைச்சரவைப் பத்திரங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டதாகத் தெரியவருகிறது. யூனியன் பிளேஸ், கொழும்பு எனும் முகவரியில் அமைந்துள்ள…
