தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மஹிந்த காலத்து மோசடிகள் தொடர்பில், அமைச்சரவையில் வாதம்; மக்களை எதிர்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிப்பு

மஹிந்த காலத்து மோசடிகள் தொடர்பில், அமைச்சரவையில் வாதம்; மக்களை எதிர்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிப்பு

0

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பாக நேற்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, அங்கு வாதங்களும், பதட்டமான…

சிராந்தியின் அருகில் இருப்பதற்கு, மஹிந்தவுக்கு அனுமதி மறுப்பு

0

சிராந்தி ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று செவ்வாய்கிழமை வாக்கு மூலம் பெற்ற போது, அவரின் அருகில் தானும் சட்டத்தரணிகளும் இருப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ அனுமதி கோரிய…

சவால்

சவால்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – “நான் ஒரு திருடனல்ல” என்று, இந்த நாட்டிலிருக்கும் எத்தனை அரசியல்வாதிகளால் கூற முடியும் என்று, அமைச்சர் மனோ கணேசன் கேள்வியொன்றை முன்வைத்திருக்கின்றார்.…

சீனிக்கான இறக்குமதி வரி, 08 ரூபாவால் அதிகரிப்பு: நிதியமைச்சு அறிவிப்பு

சீனிக்கான இறக்குமதி வரி, 08 ரூபாவால் அதிகரிப்பு: நிதியமைச்சு அறிவிப்பு

0

சீனிக்கான விஷேட இறக்குமதி வரி 08 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல், இந்த விசேட வரி அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு…

சிராந்தியிடம் 04 மணி நேரம் வாக்கு மூலம்; ஆதரவாக சிலர் ஆர்ப்பாட்டம்

சிராந்தியிடம் 04 மணி நேரம் வாக்கு மூலம்; ஆதரவாக சிலர் ஆர்ப்பாட்டம்

0

குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகிய சிராந்தி ராஜபக்ஷவிடம் 04 மணிநேரம் வாக்குமூலம் பெற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிராந்தி ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு பிரிவினுள் இருந்த போது, அவருக்கு ஆதரவாக சிலர்…

மூதூர், தோப்பூர் பிரதேசங்களில், சுகாதார நிலையம், மத்திய மருந்தகம் ஆகியவை திறந்து வைப்பு

மூதூர், தோப்பூர் பிரதேசங்களில், சுகாதார நிலையம், மத்திய மருந்தகம் ஆகியவை திறந்து வைப்பு

0

– சப்னி அஹமட் –மூதூர் – தக்வா நகரில் அமைக்கப்பட்ட கிராமிய சுகாதார நிலையம் மற்றும் தோப்பூர் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகம் ஆகியவற்றினை கிழக்கு…

அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் கேளுங்கள்; நேரடி பேஸ்புக் நிகழ்ச்சி

அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் கேளுங்கள்; நேரடி பேஸ்புக் நிகழ்ச்சி

0

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், மக்களின் கேள்விகளுக்கு தனது உத்தியோகபூர்வ முகநூல் ஊடாக, இன்று செவ்வாய்கிழமை இரவு 08.30  மணி தொடக்கம்…

நல்லாட்சியில் கூலி பெறும் பொதுபல சேனா; முஸ்லிம்களை நுணுக்கமாக எதிர்கொள்ள முனைகிறது

0

– அ. அஹமட் –தற்போதைய ஆட்சியை நிறுவுவதில் பொது பல சேனாவின் பங்களிப்பு அபரிதமானதெனலாம். அதிலும்,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை முஸ்லிம்களிடமிருந்து பிரிக்கும் செயற்பாட்டை மிகவும்…

கொலை மற்றும் நிதிக்குற்றம் தொடர்பான விவகாரங்களில் வாக்கு மூலம் வழங்க, அம்மாவும் மகனும் ஆஜர்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, இன்று செவ்வாய்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வாக்கு மூலமொன்றினை வழங்கும் பொருட்டு ஆஜரானார். றகர் வீரர் வசீம்…

வெளி விவகார அமைச்சராக, திலக் மாரப்பன சத்தியப் பிரமாணம்

0

புதிய வெளிவிவகார அமைச்சராக அபிவிருத்தி செயற் திட்ட அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை சத்தியப்பிரமானம் செய்து கொண்டார். இந் நிகழ்வு…

மரத்திலிருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு

0

– க. கிஷாந்தன் –டொரிங்டன் தோட்டம் மோர்ஷன் பிரிவில் சவுக்கு மரத்தில் இருந்து தவறிவீழ்ந்த ஒருவர் உயிரிழந்தார்.  இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாக அக்கரப்பத்தனை பொலிஸார்…

தாஜுத்தீன் கொலை; குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று ஆஜராகுமாறு சிராந்திக்கு அழைப்பு

தாஜுத்தீன் கொலை; குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று ஆஜராகுமாறு சிராந்திக்கு அழைப்பு

0

றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணைகளின் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை, இன்று செய்வாய்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவில்…

ரவியின் அலுவலர்கள் தொடர்ந்தும் அமைச்சுக்குள்; பதவியை பொறுப்பேற்க மாரப்பன தயக்கம்

0

வெளி விவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ள திலக் மாரப்பன, அந்தப் பதவியை ஏற்பதற்கு தயக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெளி விவகார அமைச்சர் பதவியை ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்துள்ள போதும்,…

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு

0

– எம்.வை. அமீர் –சாய்ந்தமருது மக்களின் நீண்டகால  எதிர்பார்ப்பாக இருந்துவரும் உள்ளூராட்சி மன்றம் என்ற கனவு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இடைவிடாத முயற்சியால் இம்மாத இறுதிக்குள் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக,…

நல்லாட்சி அரசாங்கத்தின் நாடகம் தொடர்பில், நாமல் ராஜபக்ஷ விமர்சனம்

0

ரவி கருணாநாயக்கவின் அமைச்சுப் பதவி ராஜினாமா என்பது, களங்கம் துடைக்க நடத்தப்பட்ட நாடகம் என்பதை அரசாங்கத்தின் அமைச்சர்களே, மக்கள் மன்றத்தில் ஒத்துக்கொண்டு விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…