தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

எனது பதவியைப் பறிப்பதற்கு பல முனைகளிலும், சதி முயற்சிகள் நடக்கின்றன: அமைச்சர் றிசாட் பதியுதீன்

எனது பதவியைப் பறிப்பதற்கு பல முனைகளிலும், சதி முயற்சிகள் நடக்கின்றன: அமைச்சர் றிசாட் பதியுதீன்

0

“நாங்கள் நிர்மாணித்த கட்டிடங்களையும் பாலங்களையும் எங்களுக்குத் தெரியாமல் அங்குரார்ப்பணம் செய்து விட்டு, அந்த நிகழ்விலேயே எங்களை விமர்சிக்கும் அரசியல் வங்குரோத்துத்தனம் சில அரசியல்வாதிகளுக்கு தற்போது ஏற்பட்டிருக்கிறது” என்று,…

தமிழர்கள் மீது காட்டும் அக்கறையினை முஸ்லிம்கள் விடயத்தில் காட்டுவதில்லை: ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் றிசாட் விசனம்

0

– சுஐப். எம். காசிம் –வட மாகாணத்துக்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளும் ராஜதந்திரிகளும், உயர் அதிகாரிகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை மாத்திரமே சந்திப்பதில் அக்கறைகாட்டுவதாகவும்,…

கந்தூரி உணவு உண்டதில் மரணமானவர்களின் குடும்பங்களுக்கு, வீடுகள் நிர்மாணிக்க நிதியுதவி; இறக்காமத்தில் நேற்று வழங்கப்பட்டது

கந்தூரி உணவு உண்டதில் மரணமானவர்களின் குடும்பங்களுக்கு, வீடுகள் நிர்மாணிக்க நிதியுதவி; இறக்காமத்தில் நேற்று வழங்கப்பட்டது

0

– முஸ்ஸப் – உணவு நஞ்சானமை காரணமாக இறக்காமம் பிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, வீடு நிர்மாணிப்பதற்கான நிதியினை வழங்கும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.…

விஜேதாஸவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை; சொந்தக் கட்சியின் செயற் குழுவில், ஏகமனதாக நிறைவேற்றம்

0

நீதி மற்றும் புத்த சாசன அமைச்சரும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுவில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டு,…

ட்ரம்ப் பதிவிட்ட ஒரேயொரு ட்விட்டர் செய்தியால், அமேசன் நிறுவனத்துக்கு 87,380 கோடி ரூபாய் இழப்பு

ட்ரம்ப் பதிவிட்ட ஒரேயொரு ட்விட்டர் செய்தியால், அமேசன் நிறுவனத்துக்கு 87,380 கோடி ரூபாய் இழப்பு

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்ட ஒரு தகவலின் காரணமாக, அமேசான் நிறுவனத்துக்கு 5.7 பில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 87ஆயிரத்து 380 கோடி…

பொலிஸ் மா அதிபருக்குரிய பண்பு ரீதியான தகுதியினை பூஜித் ஜெயசுந்தர இழந்துள்ளார்: நாமல் விசனம்

0

சர்வதிகாரப் போக்கில் சாதாரண ஊழியர்களை தாக்கும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

சந்தாங்கேணி மைதான நுழை வாயிலில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற தீர்மானம்

சந்தாங்கேணி மைதான நுழை வாயிலில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற தீர்மானம்

0

– அகமட் எஸ். முகைடீன் –கல்முனை சந்தாங்கேணி மைதான நுழைவாயில் பிரதேசத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் மாத்திரம் வியாபார நடவடிக்கைகளை தற்காலிகமாக மேற்கொள்ள முடியும் எனவும், ஏனைய…

பொருட்கள், சேவைகளுக்கு அதிரடியாக வரிக்குறைப்பு; சிறிய ரக லொறிகளுக்கு 03 லட்சம் ரூபாய் விலை குறைகிறது: நிதியமைச்சு அறிவிப்பு

0

பொருட்கள் மற்றும் சேவைகள் சிலவற்றுக்கான வரிகளை நீக்குவதாகவும், குறைப்பதாகவும் இன்று வியாழக்கிழமை நிதியமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில், இன்டநெட் சேவை மீதான 10 வீத வரி, செப்படம்பர்…

கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை; தயாவுக்கு தீர்மானிக்கப்பட்ட மேலதிக அமைச்சுப் பதவி: நேற்று முன்தினம் நடந்த கதை

0

அமைச்சர் தயாகமகேவுக்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மேலதிக அமைச்சுப் பதவியொன்றினை ஜனாதிபதி வழங்குவதற்கு திட்டமிட்டிருந்த போதும், இறுதிக் கட்டத்தில் அந்த தீர்மானம் கைவிடப்பட்டதாகத் தெரியவருகிறது. வெளி விவகார…

கருங்கொடியின் காகத்துக்கு….

0

  – ராஸி முகம்மத் – காகமே காகமே உன் கதை கேளாயோ. தத்தித்திரிந்தாய்- கடை வீதியில் மெல்ல எத்தித்திரிந்தாய்- அநாதையாய் கத்தித்திரிந்தாய் – உன்னை அரவணைப்போர்…

கிழக்கு பல்கலைக்கழகம் கால வரையறையின்றி மூடப்பட்டது

0

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை மற்றும் மட்டக்களப்பு வளாகங்கள் இன்று வியாழக்கிழமை முதல், கால வரையறையின்றி மூடப்படுவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி த. ஜயசிங்கம் தெரிவித்துள்ளார். தற்போது பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள…

விஜேதாஸவுக்கு எதிராக, ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு

விஜேதாஸவுக்கு எதிராக, ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு

0

நீதியமைச்சரும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக, இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கடுமையான விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. ஐக்கிய…

சிங்களத்தை மறந்த சிராந்தி ராஜபக்ஷ; புலனாய்வுப் பிரிவுக்குள் நடந்த புதினம்

சிங்களத்தை மறந்த சிராந்தி ராஜபக்ஷ; புலனாய்வுப் பிரிவுக்குள் நடந்த புதினம்

0

குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நேற்று செவ்வாய்கிழமை வாக்கு மூலம் ஒன்றினை வழங்குவதற்காக ஆஜராகியிருந்த சிராந்தி ராஜபக்ஷ; ஒரு கட்டத்தில் தனக்கு சிங்களம் வாசிக்கத் தெரியாது என்று கூறியிருந்தமையானது,…

கடன் சுமையிலிருந்து விடுவிக்க, அமைச்சர் றிசாட் இணைக்கம்

கடன் சுமையிலிருந்து விடுவிக்க, அமைச்சர் றிசாட் இணைக்கம்

0

– சுஐப். எம். காசிம் – விதை உருளைக்கிழங்கை 23வருடங்களுக்கு முன்னர் கடனாகப் பெற்று, இன்னும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது தவிக்கும் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் 73 பேருக்கு…

கிழக்குத் தேர்தலில் மைத்திரி – மஹிந்த அணிகள், இணைந்து போட்டியிடும்: ஹிஸ்புல்லா தெரிவிப்பு

கிழக்குத் தேர்தலில் மைத்திரி – மஹிந்த அணிகள், இணைந்து போட்டியிடும்: ஹிஸ்புல்லா தெரிவிப்பு

0

– ஆர். ஹஸன் –கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியொன்றினை அமைக்கும் பொருட்டு, மைத்திரி மற்றும் மஹிந்த அணிகள் இரண்டும் இணைந்து…